கபில சந்திரசேனவின் iPhone சாட்சிகள் அழியும் அபாயம்! | யாரைக் காப்பாற்ற நடக்கும் சதி? | News Decode
Lankasri News
0:00 / 0:00
கபில சந்திரசேனவின் iPhone சாட்சிகள் அழியும் அபாயம்! | யாரைக் காப்பாற்ற நடக்கும் சதி? | News Decode
1 001 просмотр · 3 часа назад
Lankasri News
804 тыс. подписчиков
1 001 просмотр · 3 часа назад
கபில சந்திரசேனவின் iPhone சாட்சிகள் அழியும் அபாயம்! | யாரைக் காப்பாற்ற நடக்கும் சதி? | News Decode
------------------------------------------------------------------------------------
கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில் பொலிஸாரின் மெத்தனப் போக்கிற்கு கடும் அதிருப்தி வெளியிட்டார் நீதவான்! 📱⚖️
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன பயன்படுத்திய iPhone தொலைபேசியிலுள்ள தரவுகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். முக்கியமான டிஜிட்டல் சாட்சியங்கள் அழிந்துவிடும் அபாயம் காணப்படுவதால், பொலிஸ்மா அதிபருக்கு உடனடியாக அறிவிக்குமாறும் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து தொலைபேசித் தரவுகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள், 90 நாட்கள் தரவுகளைப் பாதுகாக்கும் காலக்கெடு, சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபரின் தலையீடு எனப் பல முக்கிய விடயங்கள் நீதிமன்றத்தில் பேசப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கபில சந்திரசேனவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும், உயிரிழந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளின் பின்னணியில் இடம்பெற்ற இந்த மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், முக்கியமான சாட்சியங்கள் பாதுகாக்கப்படுமா? பொலிஸாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? வழக்கு எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையின் முக்கிய அரசியல், நீதிமன்ற மற்றும் பரபரப்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது சேனலை Subscribe செய்யுங்கள்!
#KapilaChandrasena #SriLankanAirlines #iPhoneData #SriLankaNews #KapilaChandrasenaDeath #AirbusDeal #CourtNews #ColomboFortMagistrateCourt #PoliceInvestigation #SriLankaPolitics #BreakingNews #TamilNews #இலங்கைசெய்திகள் #கபிலசந்திரசேன #ஏர்பஸ் #நீதிமன்றசெய்திகள்
------------------------------------------------------------------------------------
Kapila Chandrasena, Kapila Chandrasena death, Kapila Chandrasena investigation, SriLankan Airlines news, Sri Lanka latest news Tamil, Kapila Chandrasena iPhone data, Apple iPhone data investigation, Colombo Fort Magistrate Court, Sri Lanka police investigation, Airbus deal Sri Lanka, Airbus corruption case, digital evidence Sri Lanka, postmortem report Sri Lanka, Government Analyst report, Sri Lanka court news, Sri Lanka breaking news Tamil, இலங்கை செய்திகள், கபில சந்திரசேன மரணம், கபில சந்திரசேன ஐபோன், ஏர்பஸ் கொள்வனவு விவகாரம், நீதிமன்ற விசாரணை, பொலிஸார் மெத்தனம், தமிழ் அரசியல் செய்திகள்
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.