6.11.2026 கோடியில் ஒரு நாள் தவறவிடாதீர்கள் கோடி கோடியாய் பணம் சேரும்
maha periyava aanmegam
0:00 / 0:00
6.11.2026 கோடியில் ஒரு நாள் தவறவிடாதீர்கள் கோடி கோடியாய் பணம் சேரும்
12 037 просмотров · 2 дн. назад
maha periyava aanmegam
19,3 тыс. подписчиков
12 037 просмотров · 2 дн. назад
🪔 தீபாவளி திருநாளில் அன்பைப் பகிர்வோம்! 🪔
📅 8.11.2026 – தீபாவளி திருநாள்
இந்தத் தீபாவளியில் உங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றுவதோடு, ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி தீபம் ஏற்றுவோம்! ❤️
✨ நீங்கள் வழங்கும் ஒரு வேளை உணவு, ஒருவரின் பசியைப் போக்கும்!
🙏 இந்தத் தீபாவளித் திருநாளில் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உணவளித்து, அவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்ய விரும்புகிறீர்களா?
💖 உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்…
உங்கள் சிறிய பங்களிப்பும் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும்!
🪔 இந்த நன்னாளில் உணவுதானம் செய்து இறையருளைப் பெறுவோம்!
📲 உணவுதானத்தில் பங்கேற்கத் தொடர்புகொள்ளுங்கள்:
WhatsApp: 9344692042
🌺 பசியில்லா தீபாவளி… அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி! 🌺