Перейти к содержимому

Superfood Avocado சாகுபடி நேரடி செயல் விளக்கம் IIHR | Mucuna | Natural Farming | Success story

Tamil Farming TV

0:00 / 0:00

Superfood Avocado சாகுபடி நேரடி செயல் விளக்கம் IIHR | Mucuna | Natural Farming | Success story

31 397 просмотров · 6 дней назад
Tamil Farming TV
14,4 тыс. подписчиков
31 397 просмотров · 6 дней назад
#iihr #tamilfarmingtv #naturalfarming #avocado அவகோடா & பூனைக்காலி சாகுபடியில் புதிய வாய்ப்புகளை அறிந்துகொள்ளுங்கள்! 🌱🥑 கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIHR) வளாகத்தில், IIHR மற்றும் Society for Promotion of High Value Exotic Horticulture Crops (SPHEHC) இணைந்து நடத்திய “அள்ள அள்ள லாபம் தரும் அவகோடா & பூனைக்காலி சாகுபடி!” என்ற சிறப்பு ஒரு நாள் கருத்தரங்கு, 28 ஆகஸ்ட் 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் 5 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவகோடா சாகுபடி, பூனைக்காலி சாகுபடி, உயர் மதிப்பு தோட்டக்கலைப் பயிர்கள், Arka Supreme, Arka Prabhath, Arka prajwal Tuberose... சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயிகளுக்கான புதிய வாய்ப்புகள் குறித்து நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வின் காணொளி பதிவு இங்கே இடம்பெறுகிறது. தொடர்புக்கு, முனைவர் இர.செந்தில்குமார், முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் (விரிவாக்கம்) , செல்போன்: 96637 96473. Superfood Avocado சாகுபடி நேரடி செயல் விளக்கம் IIHR | Mucuna | Natural Farming | Success story Host: Pon Senthilkumar is an accomplished journalist and former Joint Editor of Pasumai Vikatan magazine from Tamil Nadu, India, with over 25 years of experience in environmental journalism, rural development, and natural farming. His work explores the deep interconnections between environment, public health, governance, and community resilience, highlighting how global challenges—such as climate change, renewable energy, and sustainable agriculture—shape the realities of local farming communities. Through insightful and ground-reported journalism, Senthilkumar has played a key role in building awareness on natural farming practices, environmental conservation, and solar energy across Tamil Nadu’s rural landscape. In addition to his journalistic career, he has served as a Professor of Practice at Tamil Nadu Agricultural University, contributing to bridging academic research with real-world environmental and agricultural practices. Collaboration Contact: Tamil Farming TV, 📞 Cell / WhatsApp: 70100 80677. Follow the Tamil Farming TV channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbCW... Web:https://tamilnature.com/ Chapters 00:00 பப்பாளி சாகுபடி மற்றும் தொழிலாளர் தேவை 01:00 அவகோடா உயர் மதிப்பு பயிர்கள் மற்றும் தொழில்முனைவு 02:00 IAR மற்றும் விவசாய இறக்குமதி-ஏற்றுமதி 03:00 பொருளாதார தாக்கம் மற்றும் ஈகோடைப் வகைகள் 04:01 மண்ணின் ஆரோக்கியம் மற்றும் உணவின் தரம் 06:00 வெப்பநிலை சகிப்புத்தன்மை மற்றும் விதைக் கையிருப்பு 08:00 டியூப்ரோஸ் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் 10:01 டை பேக் நோய் மேலாண்மை மற்றும் மண் ஊட்டச்சத்து 12:00 நோய் தடுப்பு மற்றும் பயிர் மேலாண்மை உத்திகள் 14:00 பூஞ்சை கட்டுப்பாடு மற்றும் இயற்கை தெளிப்பான்கள் 16:02 பயிர் கத்தரித்தல் மற்றும் அர்கா ரகங்கள் 18:01 பழ சுத்திகரிப்பு மற்றும் தொற்று மேலாண்மை 20:01 டாக்டர் நந்தா: IIHR அவகோடா கருத்தரங்கு னுபவம் 22:00 தோட்டக்கலை பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சி #அவகோடா #அவகோடாசாகுபடி #பூனைக்காலி #பூனைக்காலிசாகுபடி #IIHR #ICARIIHR #AvocadoFarming #AvocadoCultivation #Mucuna #VelvetBean #horticulture