Перейти к содержимому

🔴🅻🅸🆅🅴 வாலிபப் பெண்கள் பண்டிகை || 12/07/2026 @ 9 am | St James church || #trending #jameschurch

St James Church “Tooveypuram” Thoothukudi

0:00 / 0:00

🔴🅻🅸🆅🅴 வாலிபப் பெண்கள் பண்டிகை || 12/07/2026 @ 9 am | St James church || #trending #jameschurch

2 083 просмотра · Трансляция закончилась 3 мес. назад
St James Church “Tooveypuram” Thoothukudi
3,15 тыс. подписчиков
2 083 просмотра · Трансляция закончилась 3 мес. назад
டூவிபுரம், தூய யாக்கோபு ஆலயம், தூத்துக்குடி. ஞாயிறு காலை ஆராதனை 12/07/2026 @ 9 am Friends, Praise be to God. This is the official YouTube channel of St. James Church, Thoothukudi. Please do like, share and subscribe. PRAY FOR THE WORLD. THANK YOU. டூவிபுரம், தூய யாக்கோபு ஆலயம், தூத்துக்குடி - ஞாயிறு காலை துதி ஆராதனை 12/07/2026 காலை 9 மணிக்கு நடைபெறும். இந்த ஆராதனை உலகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் ஆராதிக்கும் வண்ணம் நம் ஆலய Android App, YOUTUBE, FACEBOOK மற்றும் Website ஆகிய இணையதளம் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஜெபத்துடன் கலந்து கொள்ளுங்கள். உங்கள் உறவினர், நண்பர்கள், மற்றும் தூர தேசத்தில் இருப்போருக்கு இந்த இணையதள லிங்க்குகளை ஷேர் செய்வதுடன், நம் ஆலய YouTube சேனலை subscribe செய்வதன் மூலம் உங்களுக்கான நினைவூட்டல் செய்தி உங்கள் கைபேசியில் பெறலாம். YouTube channel:    / stjameschurchthoothukudi   Website: http://jameschurch.in/youtube Instagram Page:   / stjameschurchtuty   Facebook Page:   / live_videos   தேவனுக்கே மகிமை உண்டாவதாக. All the music and hymns played in this service are traditional South Indian church hymns. இந்த ஆராதனையில் இசைக்கப்படுகிற இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் தென்னிந்திய திருச்சபை பாரம்பரிய பாடல்கள் ஆகும். #stjameschurch #csistjameschurch #stjameschurchtooveypuram #stjameschurchthoothukudi #stjameschurchtuty #jameschurch #csi #service #holycommuninonervice #sundayservice #christian #thoothukudi #tooveypuram #trending . @stjameschurchtuty