Перейти к содержимому

KANNAE THALAELO (கண்ணே தாலேலோ) - ANAND CHELAPPA - KJ @

Christian Record Archive Kutty Jaskar

0:00 / 0:00

KANNAE THALAELO (கண்ணே தாலேலோ) - ANAND CHELAPPA - KJ @

20 773 просмотра · 6 л. назад
Christian Record Archive Kutty Jaskar
18,8 тыс. подписчиков
20 773 просмотра · 6 л. назад
அன்பு இசை நண்பர்களே, இன்று Dr.ஆனந்த் செல்லப்பா அவர்கள் 1970 ஆம் வருடம் பாடல் எழுதி, இசை அமைத்து பாடகி திருமதி.எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் மூலம் கொலம்பியா 78 rpm (அரக்கு ரெகார்ட்) இசைத்தட்டில் வெளிவந்த மிகவும் அருமையானப் பாடல் "கண்ணே தாலேலோ ". அந்த பாடலை டாக்டர் ஆனந்த் செல்லப்பா அவர்கள் தனது தமிழ் புலமையால் பாடல் வரிகளை இக்காலத்துக்கு ஏற்ற மாதிரி சிறிது மாற்றம் செய்து 1987 ம் வருடம் இந்த இசைத்தட்டில் (LP Record) தானே இசை அமைத்து பாடி இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்த பாடலை நமது உன் குழாய் இசை பிரியர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுள் தாமே அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும், அவர்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. நன்றி. குட்டி ஜாஸ்கர் பாடல் : கண்ணே தாலேலோ பாடியவர் : ஆனந்த் செல்லப்பா பாடல் ஆசிரியர் :ஆனந்த் செல்லப்பா இசை :ஆனந்த் செல்லப்பா வருடம் : 1987