Перейти к содержимому

இனி இது என்னுடையது அல்ல .. உன்னுடையது என்று கிருஷ்ணர் யாரிடம் தன்னுடைய புல்லாங்குழலை கொடுத்தார்?

Isha Tamil

0:00 / 0:00

இனி இது என்னுடையது அல்ல .. உன்னுடையது என்று கிருஷ்ணர் யாரிடம் தன்னுடைய புல்லாங்குழலை கொடுத்தார்?

4 133 просмотра · 1 месяц назад
Isha Tamil
29,9 тыс. подписчиков
4 133 просмотра · 1 месяц назад
வாழ்க்கையில் மகத்துவமானது ‘வாழ்வது’ தான் என்ற கூற்றுக்கு உதாரணம் கிருஷ்ணர். பக்தி பயத்தால் வரக்கூடாது என்று இந்திரோத்சவத்திற்கு பதிலாக கோபோத்சவம் கொண்டாடுவோம் என்று சொல்லும் போது புரட்சியாளராக மாறுகிறார் கிருஷ்ணர். பக்தி செய்வதற்கு பெண் தன்மையுடன் நிரம்பி இருப்பது தான் சிறந்த வழி என்று சொல்லும்போது நம்மை வழிநடத்துபவராக இருக்கிறார் கிருஷ்ணர். ஆனந்தமாக இருப்பவர்களையே கிருஷ்ணர் விரும்புகிறார் எனும்போது நம்மை ஆனந்தமாக வைத்துக்கொள்வதற்கு அவரே கருவியாக மாறுகிறார். இன்றைய காலத்தில் வாழ்க்கையை எப்படி உற்சாகமாக வாழ்வது என்பதை கிருஷ்ணரின் வாழ்க்கையே நமக்கு உணர்த்திவிடுகிறது என்பதும், இன்னும் பலப்பல கருத்துக்களும் இந்த புத்தகம் முழுவதும் நிறைந்து இருக்கிறது என்கிறார் ‘கிருஷ்ண லீலா’ புத்தகம் அறிமுக விழாவில் பேசிய குரு ஞானாம்பிகா அவர்கள்.