ஆதியாகமம் 11–20 அனிமேஷன் தமிழில் | Babel Tower முதல் Sodom அழிவு வரை Genesis Bible Story.
Bible Wonders with Jeba
0:00 / 0:00
ஆதியாகமம் 11–20 அனிமேஷன் தமிழில் | Babel Tower முதல் Sodom அழிவு வரை Genesis Bible Story.
16 222 просмотра · 4 месяца назад
Bible Wonders with Jeba
2,2 тыс. подписчиков
16 222 просмотра · 4 месяца назад
📖 ஆதியாகமம் அனிமேஷன் தொடர்
⬅️ Previous chapters link:
🎬 ஆதியாகமம் 1–10
• 🎬 ஆதியாகமம் 1–10 அனிமேஷன் தமிழில்@BibleWon...
➡️ Next Chapters link:
🎬 ஆதியாகமம் 21–30
• ஆதியாகமம் 21-30 அனிமேஷன் தமிழில் @BibleWon...
📚 முழு ஆதியாகமம் Playlist:
• ஆதியாகமம் 1–50 | அனிமேஷன் வேதாகம தொடர்
இந்த வீடியோவில் Book of Genesis ஆதியாகமம் 11 முதல் 20 வரை உள்ள முழு கதையை தமிழில் எளிமையாக விளக்கமாக பார்க்கலாம்.
இந்த பகுதியில் இடம்பெறும் முக்கியமான சம்பவங்கள்:
இந்த வீடியோ மூலம் Genesis 11–20 Bible story in Tamil, Abraham story Tamil, Tower of Babel Tamil Bible story, Sodom Gomorrah Tamil explanation போன்ற முக்கியமான வேதாகம கதைகளை ஒரே வீடியோவில் புரிந்துகொள்ளலாம்.
📖 இந்த வீடியோவில் உள்ள அதிகாரங்கள்
ஆதியாகமம் 11 – பாபேல் கோபுரம்
ஆதியாகமம் 12 – ஆபிரகாமின் அழைப்பு
ஆதியாகமம் 13 – ஆபிராம் மற்றும் லோத் பிரிகிறார்கள்
ஆதியாகமம் 14 – ஆபிராம் லோத்தை மீட்கிறான்
ஆதியாகமம் 15 – தேவனுடைய உடன்படிக்கை
ஆதியாகமம் 16 – ஆகார் மற்றும் இஸ்மவேல்
ஆதியாகமம் 17 – ஆபிராமின் பெயர் மாற்றம் - "ஆபிரகாம்"
ஆதியாகமம் 18 – ஈசாக்கின் வாக்குத்தத்தம்
ஆதியாகமம் 19 – சோதோம் மற்றும் கொமோராவின் அழிவு
ஆதியாகமம் 20 – ஆபிரகாம் மற்றும் அபிமெலேக்
இந்த வீடியோ உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்:
👍 Like
🔁 Share
🔔 Subscribe
Bible Wonders with ஜெபா
#GenesisTamil
#BibleStoryTamil
#AbrahamStory
#TowerOfBabel
#SodomGomorrah
#TamilBible
#ChristianTamil
#BibleExplanationTamil