Перейти к содержимому

AASIRVATHIPAR :: ஆசீர்வதிப்பார் :: Pr.JUDAH ARUL :: Tamil Christian New Song 2025

JUDAH ARUL Official

0:00 / 0:00

AASIRVATHIPAR :: ஆசீர்வதிப்பார் :: Pr.JUDAH ARUL :: Tamil Christian New Song 2025

81 193 просмотра · 1 г. назад
JUDAH ARUL Official
2,71 тыс. подписчиков
81 193 просмотра · 1 г. назад
AASIRVATHIPAR :: ஆசீர்வதிப்பார் :: Pr.JUDAH ARUL :: Tamil Christian New Song 2025 REHOBOTH JESUS WITH US MINISTRIES MUNNAR JEBATHOTTAM FELLOWSHIP For PRAYER AND COUNSELING : Pr.JUDAH ARUL - 8547402571 Lyrics, Tune, Sung by: Pr. JUDAH ARUL. C REHOBOTH JESUS WITH US MINISTRIES, MUNNAR Music : T. Shabu Rhythm programming: T. Shabu Keys: T. Shabu, Manoj Backing vocal: Vijayan. C Female: Shibeya Vocal Recorded @ 4S Studio, Thanjavur Mix and mastering : Dinesh Video: PHOTOKADA @ munnar Camera : Stanly Angel and Marto Drone : Vicky Editor: Jack. PHOTOKADA Special thanks : All glory to be GOD alone My spiritual Father S.J.BERCHMANS Jebathottam My beloved wife and my dear parents. Pr. M. P. Ravichandran Pr. Paulraj Pr. Anthu Priyan Pr.Robinson. MOUNT CHURCH Bro. Suman Bro. Amirtharaj Bro. Densing Bro. Michael Rajadurai. Gems. Bihar Pr. Johny Roberts Pr. Denny Roberts My Church Family And all who has been working behind this song சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2 நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார் நான் பழுகிப்பெறுகிட ஆசீர்வதிப்பார்-2 சர்வ வல்ல தேவன் என்னை ஆசீர்வதிப்பார்-2 1.ஆபிரகாமின் தேவன் என்னை அற்புதமாய் நடத்துவார் வாக்கு தந்த ஈசாக்கை கரங்களிலே தந்திடுவார்-2 மோரியாவின் மலைமேலே ஏறும் நிலை வந்தாலும்-2 வாக்குத்தத்தம் கையிலிருக்க பயமே இல்லையே, வாக்குத் தந்த தேவன் இருக்க கலக்கம் இல்லையே நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார் நான் பழுகிப் பெறுகிட ஆசீர்வதிப்பார் -2 2.எலியாவின் தேவன் என்னை எப்படியும் நடத்துவார் எதிரியின் கண்கள் முன்னே ஆக்கினியாய் இரங்குவார் -2 கையளவு மேகம் போதும் பெருமழையின் சத்தம் கேட்கும் -2 தேசம் எங்கும் எழுப்புதல் காற்று வீசிடும் - நம் -2 நான் பலக்கூட்ட ஜனமாக ஆசீர்வதிப்பார் நான் பழுகிப் பெறுகிட ஆசீர்வதிப்பார் -2 ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே -2 Christian Live Worship, Messages, Bible Studies, Songs Interviews, Life changing Testimony and more... Connect with us @RJW Ministries Munnar