Hotel Style Masala #Vadai Recipe | மசாலா வடை | Paruppu vadai | #Snack| CDK #53 |Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen
0:00 / 0:00
Hotel Style Masala #Vadai Recipe | மசாலா வடை | Paruppu vadai | #Snack| CDK #53 |Chef Deena's Kitchen
826 252 просмотра · 6 лет назад
Chef Deena’s Kitchen
3,19 млн подписчиков
826 252 просмотра · 6 лет назад
மசாலா வடை / பருப்பு வடை யின் சுவையே அதன் மாவின் பக்க்குவத்திலே உள்ளது. வடை செய்யும் மாவில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும், எப்படி அரைக்க வேண்டும் என்றும் மசால் வடையை நாவூறும் வகையில் எவ்வாறு சுவையாக செய்வது என்றும் செய்து காட்டியுள்ளேன். நீங்களும் செய்து பார்க்கலாமே.
Masala Vada, a crispy and savory deep fried fritter made from chana dal and spices, is a popular street food of South Indian cuisine. It is also known as Paruppu Vadai in Tamilnadu. If you are craving for something crispy and crunchy, then make this vadai and your taste buds will not stop thanking me.
Ingredients
கடலை மாவு / Gram Dal - 1 Cup
நல்லெண்ணெய் / Sesame oil
கறிவேப்பிலை / Curry Leaves - தேவையான அளவு / As Required
கொத்தமல்லி / Coriander Leaves
- தேவையான அளவு / As Required
காய்ந்த மிளகாய் / Dry Chilli - 3
சோம்பு / Fennel Seed - ½ Spoon
இஞ்சி / Ginger - 1 Inch
பூண்டு / Garlic - 10 to 12
உப்பு / Salt - தேவையான அளவு / As Required
பச்சை மிளகாய் / Green Chilli - 1
வெங்காயம் / Onion - 2
பெருங்காயம் / Asafoetida - தேவையான அளவு / As Required
புதினா / Mint Leaves - தேவையான அளவு / As Required
______________________________________________________________________________
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK Quick_Recipe
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan