How to Recite Quran Beautifully -Tamil Chapter 86 Surah At-Thariq (Ayah 1 to 10) Part 1- ஸூரா தாரிக்
Learn QURAN
0:00 / 0:00
How to Recite Quran Beautifully -Tamil Chapter 86 Surah At-Thariq (Ayah 1 to 10) Part 1- ஸூரா தாரிக்
587 просмотров · 1 год назад
Learn QURAN
7,45 тыс. подписчиков
587 просмотров · 1 год назад
#tajweed #tamilquran #learnquranintamil #quranreadingclassintamil #தஜ்வீத் #tajweedintamil #tamilmuslim #tamilislam #tamiltajweed #tajweedclassintamil #tajweedlessonintamil #learnquranwithtajweedtamil #readal-quranwithtajweed #தஜ்வீத்பாடம் #தஜ்வீத் சட்டங்கள் #தஜ்வீத் குர்ஆன் #குர்ஆன்ஓதும்பயிற்சி #குர்ஆன்வகுப்பு #தஜ்வீத்வகுப்பு #முஸ்லீம்பெண்கள் #islamkalvi #qurankalvi #tamiltajweed
How to Recite Quran Beautifully -Tamil Chapter 86 Surah At-Thariq (Ayah 1 to 10) Part 1 - ஸூரா தாரிக் (விடிவெள்ளி)
எளிய முறையில் குர்ஆனை ஓத கற்றுக்கொள்வோம் (Learn to read Quran in Tamil)
Learn to Read the Quran fluently in 6 Steps
6 படிகளில் குர்ஆனை சரளமாக படிக்க கற்றுக்கொள்ளுங்கள்
Subscribe to Learn QURAN for Ladies and Children : / @learnquran2098
அடிப்படை தஜ்வீத் - Basic Tajweed in Tamil : • Tajweed Intro in Tamil - Al-Isti’aathah - ...
எளிய முறையில் குர்ஆனை ஓத கற்றுக்கொள்வோம் - Learn to read Quran in Tamil : • எளிய முறையில் குர்ஆனை ஓத கற்றுக்கொள்வோம் (...
Learn QURAN - Surah Recitation in Tamil: • Learn QURAN - Correct Your Surah Recitation
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
86:1 வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக.
86:2 தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?.
86:3 அது மின்னும் ஒரு நட்சத்திரம்.
86:4 ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒரு பாதுகாவலர் இருக்கிறார்.
86:5-7 மனிதன் குதித்து வெளிப்படும் நீரினால் முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து படைக்கப்பட்டான்.
86:8-10 இறைவன் அவனை மீண்டும் உயிர்ப்பிக்க சக்தி படைத்தவன். இரகசியங்கள் வெளிப்படும் அந்நாளில் மனிதனுக்கு எந்த பலமும் உதவி செய்பவனும் இருக்க மாட்டார்கள்.
📖✨ தமிழ் வழியில் தஜ்வீதுடன் அழகாக குர்ஆன் ஓத கற்றுக்கொள்ளுங்கள்
ஸூரா தாரிக் (86) – ஆயத் 1 முதல் 10 வரை | பகுதி 1
தஜ்வீது விதிகளுடன், குர்ஆன் ஓதும் முறையை தமிழில் விளக்கமாக கற்றுக்கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு!
📺 வீடியோ லிங்க்:
🔗 • How to Recite Quran Beautifully -Tamil Cha...
தயவுசெய்து கேளுங்கள், பயனடையுங்கள் மற்றும் பகிருங்கள் 🌙💚