New Tamil Christmas songs|Chella Kuzhandhai Needhaane|Karunai|Fr.Jerald Benjamin|X.Paulraj|Haripriya
Fr. Jerald Benjamin Jayamary Creations
0:00 / 0:00
New Tamil Christmas songs|Chella Kuzhandhai Needhaane|Karunai|Fr.Jerald Benjamin|X.Paulraj|Haripriya
17 049 просмотров · 5 л. назад
Fr. Jerald Benjamin Jayamary Creations
10,1 тыс. подписчиков
17 049 просмотров · 5 л. назад
Contact details:
WhatsApp: +33751451320
Album: Chella Kzhandhai Needhaane
Song: Karunai Iraivan
Singer: Haripriya
Lyrics, Music & Video Making: Fr. Jerald Benjamin
Music Direction: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds, Chennai
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Special Thanks to: Families, Friends & Sponsors, France
திருவிருந்து
பல்லவி
கருணை இறைவன் தன்னையே தாழ்த்தி மனிதன் ஆனாரே
வரமாய் வந்து நானும் வாழ
உணவும் ஆனாரே-2
எந்தன் உள்ளம் உமக்காய் ஏங்கும் ஆ..-2 நீ என்னில் வந்தால் மகிழ்ந்து பாடும்
சரணம் 1
இதயம் நீ வரும் நாள் என் வாழ்வில் ஒரு பொன்னாள் -2
மேகம் சிந்தும் மழையாய் என்னில் நீயும் வந்தாய்
செழித்த மரமாய்
மிகுந்த கனியை நானும் தருவேன்
எந்தன் உள்ளம் உமக்காய் ஏங்கும் ஆ..-2 நீ என்னில் வந்தால் மகிழ்ந்து பாடும்
சரணம் 2
உயிரில் நீ வரும் நாள் என் உலகில் ஒரு திருநாள் -2
இரவில் ஒளிரும்
நிலவாய் என்னில் நீயும் வந்தாய்
மனிதர் முன்னால் உலகில் ஒளியாய் நானும் மிளிர்வேன்
எந்தன் உள்ளம் உமக்காய் ஏங்கும் ஆ..-2 நீ என்னில் வந்தால் மகிழ்ந்து பாடும்