Перейти к содержимому

💯 நீண்ட ஆயுளும் நிறைவான அமல்களும்! கேட்க வேண்டிய அற்புதமான பயான் | Part 2

இஸ்லாம் நம் உள்ளத்தின் ஒளிக்கதிர்

0:00 / 0:00

💯 நீண்ட ஆயுளும் நிறைவான அமல்களும்! கேட்க வேண்டிய அற்புதமான பயான் | Part 2

2 635 просмотров · 3 дн. назад
இஸ்லாம் நம் உள்ளத்தின் ஒளிக்கதிர்
1,46 тыс. подписчиков
2 635 просмотров · 3 дн. назад
📖 குர்ஆன் ஓத ஆசையாக இருக்கிறதா? அரபி மொழியைக் கற்க விருப்பமா? அல்ஹம்துலில்லாஹ்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் மூலம் குர்ஆன் மற்றும் மார்க்கக் கல்வி கற்க அருமையான வாய்ப்பு! 🌙 மிகக் குறைந்த மாதக் கட்டணத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 📚 வகுப்புகளின் சிறப்பம்சங்கள்: 1️⃣ முழு அல்குர்ஆனையும் சரியான உச்சரிப்பு மற்றும் தஜ்வீதுடன் ஓதக் கற்றுத்தருதல். 2️⃣ தீனிய்யாத் அடிப்படையிலான மார்க்கக் கல்வி. 3️⃣ அரபி கிதாபுகள் (தர்ஸ்) நடத்தப்படும். 4️⃣ دُرُوسُ اللُّغَةِ الْعَرَبِيَّةِ (துரூஸுல் லுகதுல் அரபிய்யா) அரபு மொழிப் பாடங்கள் சிறப்பாக நடத்தப்படும். ✨ உங்கள் வசதிக்கேற்ப நேரம் ஒதுக்கி வகுப்புகள் நடத்தப்படும். 👨‍👩‍👧‍👦 குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 🤲 குர்ஆனைக் கற்றுக்கொள்வோம்; மார்க்கக் கல்வியைப் பெறுவோம்; அரபு மொழியைக் கற்போம்! 📩 விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். குர்ஆன் மற்றும் மார்க்கக் கல்வி கற்க விரும்பும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இந்த நற்செய்தியைப் பகிருங்கள்! நீண்ட ஆயுளும் நிறைவான அமல்களும்! | PART 2 ஒரு மனிதருக்கு அல்லாஹ் நலவை நாடினால் அவருடைய வாழ்க்கையில் என்னென்ன நன்மைகள் ஏற்படும்? ஆயுளில் பரக்கத் பெறுவது எப்படி? நம்முடைய வாழ்நாளை நற்செயல்களால் நிறைப்பது எப்படி? இந்த அழகிய இஸ்லாமிய சிந்தனைகளை ஆன்மீகச் செம்மல் பெருந்தகை ஹஜ்ரத் ஹைதர் அலி மிஸ்பாஹி அவர்கள் சிறப்பான முறையில் எடுத்துரைக்கிறார்கள். 🎙️ உரை: ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் 📌 தலைப்பு: நீண்ட ஆயுளும் நிறைவான அமல்களும்! 📌 பகுதி: PART 2 🤲 நமது வாழ்நாளை நன்மையான அமல்களால் நிறைத்துக் கொள்வோம். இஸ்லாமிய பயான்கள், குர்ஆன் விளக்கங்கள், ஹதீஸ் விளக்கங்கள் மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளைத் தொடர்ந்து பெற நமது சேனலை Subscribe செய்யுங்கள். 👍 Like செய்யுங்கள் 🔁 நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் Share செய்யுங்கள் 🔔 புதிய பயான்களைப் பெற Subscribe செய்யுங்கள். நீண்ட ஆயுள், நிறைவான அமல்கள், ஹைதர் அலி மிஸ்பாஹி, ஹைதர் அலி மிஸ்பாஹி பயான், ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத், Tamil Islamic Bayan, Tamil Bayan, Islamic Speech Tamil, Tamil Deen Bayan, Islamic Motivational Speech Tamil, ஆயுளில் பரக்கத், நீண்ட ஆயுளின் சிறப்புகள், நல்ல அமல்கள், நற்செயல்கள், இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாமிய அறிவுரை, மறுமை சிந்தனை, அல்லாஹ்வின் அருள், Tamil Muslim Bayan, Islamic Bayan Part 2 #TamilBayan #IslamicBayan #HaiderAliMisbah