Periyar Arivulagam Scam: 100 கோடி ஊழல்? | TheradiHQ
Theradi
0:00 / 0:00
Periyar Arivulagam Scam: 100 கோடி ஊழல்? | TheradiHQ
145 279 просмотров · 9 ч назад
Theradi
24,1 тыс. подписчиков
145 279 просмотров · 9 ч назад
#PeriyarArivulagam #TamilNaduPolitics #cmvijay
Theradi சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
For Advertisement:
Mail: adstheradi@gmail.com
------------------
A major book procurement controversy has erupted at the Periyar Arivulagam Library and Science Centre in Coimbatore, raising serious questions about public spending, fake publications and political accountability. Tamil writer Perumal Murugan has alleged serious irregularities involving questionable publishers, fictitious author names, suspicious ISBN numbers, inflated book prices and inaccurate information in books purchased for the library. Nearly 1,800 books reportedly carried the name of a single publisher, Akalvilakku Pathippagam. Some books priced around ₹1,400 to ₹1,500 have raised questions about their authenticity, content and procurement process. In this episode of TheradiHQ, Indra Kumar Theradi investigates the controversy surrounding Periyar Arivulagam. Who approved these books? Were government procurement procedures followed? Who verified the publishers and authors? How much public money was actually spent on the disputed books? The controversy has also triggered a political dispute between DMK and TVK over which administration approved the purchases and who should take responsibility. From alleged fake publications and questionable book prices to government accountability and the demand for an independent investigation, we examine the facts behind the Periyar Arivulagam controversy.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். போலி பதிப்பகங்கள், சந்தேகத்திற்குரிய எழுத்தாளர் பெயர்கள், தவறான ISBN எண்கள், அதிக விலைக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுமார் 1,800 புத்தகங்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம்பெற்றது எப்படி? ₹350 மதிப்பிலான புத்தகங்களுடன் ஒப்பிடும்போது ₹1,445 விலை கொண்ட நூல்களில் இருப்பது என்ன? இந்த நூல்களைத் தேர்வு செய்தது யார்? கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்தது யார்? மக்கள் வரிப்பணம் எவ்வளவு செலவானது? திமுக ஆட்சியில் தொடங்கிய கொள்முதல் நடவடிக்கைகளுக்கும் தற்போதைய தவெக அரசுக்கும் என்ன தொடர்பு? இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
TheradiHQ-வில் Indra Kumar Theradi விரிவாக அலசுகிறார்.
------------------
#PeriyarArivulagam #TamilNaduPolitics #BookScam #PeriyarLibrary #cmvijay #tvk #trisha #PerumalMurugan #Coimbatore #DMK #TVK #Vijay #LibraryScam #TamilNews #PoliticalAnalysis #IndraKumarTheradi #TheradiHQ #பெரியார்அறிவுலகம் #பெரியார்நூலகம் #நூல்கொள்முதல் #ஊழல்குற்றச்சாட்டு #பெருமாள்முருகன் #திமுக #தவெக #தமிழ்நாடுஅரசியல் #கோவை
------------------
Periyar Arivulagam, Periyar library scam, Periyar book scam, Coimbatore library, Perumal Murugan, fake books Tamil Nadu, book procurement scam, Akalvilakku Pathippagam, fake publishers, DMK vs TVK, Vijay government, Tamil Nadu corruption, library controversy, Periyar library news, book purchase irregularities, Indra Kumar Theradi, TheradiHQ, பெரியார் அறிவுலகம், பெரியார் நூலகம், நூல் கொள்முதல் முறைகேடு, போலி புத்தகங்கள், திமுக தவெக, பெருமாள் முருகன்