Перейти к содержимому

Paarkathae Pennae | Romantic | Tamil Love Song Lyrical 2026

IMRAANZ MUSIC TAMIZH

0:00 / 0:00

Paarkathae Pennae | Romantic | Tamil Love Song Lyrical 2026

167 просмотров · 1 месяц назад
IMRAANZ MUSIC TAMIZH
1,02 тыс. подписчиков
167 просмотров · 1 месяц назад
✨ Paarkathae Pennae (பார்க்காதே பெண்ணே) – Official Lyrical Video ✨ Immerse yourself in this heart-touching Tamil romantic melody that captures the sweetness of waiting, love, and emotional connection. 🎧 Listen with headphones for the best experience! 🎵 Song Details: Song Title: Paarkathae Pennae (பார்க்காதே பெண்ணே) Language: Tamil Genre: Romantic / Melody New song in tamil in Trending 📝 Song Lyrics: ஹே! பார்க்காத ஹே பார்க்காத பார்க்காதே பெண்ணே பார்வையால் கண்ணே பார்க்காதே பெண்ணே ஹே ஹே ம்ம் ஹம் ஹம் ம்ம்ஹம் ம்ஹம் ம்ம் ஹம் ஹம் ம்ம்ஹம் ம்ஹம் ஆஹா ஹா ஹா ஆஹா அஹா ஹaaaaaa அலைபேசி அலை கேட்டு அழைத்தாயோ என்றேனே அலைபேசி அலை கேட்டு அழைத்தாயோ என்றேனே நினைத்த நேரங்கள் கரைந்தே போனதே சுடும் வெயிலில் காத்திருப்பேன்ஹே! பார்க்காத ஹே பார்க்காத பார்க்காதே பெண்ணே பார்வையால் கண்ணே பார்க்காதே பெண்ணே ஹே ஹே ம்ம் ஹம் ஹம் ம்ம்ஹம் ம்ஹம் ம்ம் ஹம் ஹம் ம்ம்ஹம் ம்ஹம் ஆஹா ஹா ஹா ஆஹா அஹா ஹaaaaaa அலைபேசி அலை கேட்டு அழைத்தாயோ என்றேனே அலைபேசி அலை கேட்டு அழைத்தாயோ என்றேனே நினைத்த நேரங்கள் கரைந்தே போனதே சுடும் வெயிலில் காத்திருப்பேன் எந்நாளும் உனக்காக மழை வந்தால் உன்னை அணைப்பேன் நனைந்தாலும் தவறு என்ன ம்ம் ஹம் ஹம் ம்ம்ஹம் ம்ஹம் ம்ம் ஹம் ஹம் ம்ம்ஹம் ம்ஹம் ஆஹா ஹா ஹா ஆஹா அஹா ஹaaaaaa ஓஹோ ஹோ ஓஓஓ பார்க்காதே பெண்ணே பார்வையால் கண்ணே அலைபேசி அலை கேட்டு அழைத்தாயோ என்றேனே கனவாய் போகுதே உன்னை அழைக்க வாகனமா என் தோள்கள் உன்னை தாங்கிடுவேன் சுமை எனக்கு வலி இல்லை கடல் தாண்டி வந்துடுவேன் மேகத்தை மறைக்கும் அழகு காதல் தான் இடியாய் இறங்குதே மேகத்தை மறைக்கும் அழகு காதல் தான் இடியாய் இறங்குதே உன்னாலே உன் முன்னாலே என் திமிரு சறுக்குகிறது கண்மணியே உன்னாலே உன் முன்னாலே.... எந்நாளும் உனக்காக மழை வந்தால் உன்னை அணைப்பேன் நனைந்தாலும் தவறு என்ன ம்ம் ஹம் ஹம் ம்ம்ஹம் ம்ஹம் ம்ம் ஹம் ஹம் ம்ம்ஹம் ம்ஹம் ஆஹா ஹா ஹா ஆஹா அஹா ஹaaaaaa ஓஹோ ஹோ ஓஓஓ பார்க்காதே பெண்ண பார்வையால் கண்ணே அலைபேசி அலை கேட்டு அழைத்தாயோ என்றேனே கனவாய் போகுதே உன்னை அழைக்க வாகனமா என் தோள்கள் உன்னை தாங்கிடுவேன் சுமை எனக்கு வலி இல்லை கடல் தாண்டி வந்துடுவேன் மேகத்தை மறைக்கும் அழகு காதல் தான் இடியாய் இறங்குதே மேகத்தை மறைக்கும் அழகு காதல் தான் இடியாய் இறங்குதே உன்னாலே உன் முன்னாலே என் திமிரு சறுக்குகிறது கண்மணியே உன்னாலே உன் முன்னாலே.... 🔔 Don't forget to Like, Share, and Subsc ribe for more Tamil music content! #PaarkathaePennae #TamilLoveSong #TamilLyricalVideo #TamilMelody #பார்க்காதேபெண்ணே #TamilMusic