🇪🇺எதற்காக Europe பயணம்? திவா வெளியில் சொன்ன உண்மை😲 | Rj Tamizha
Rj Tamizha
0:00 / 0:00
🇪🇺எதற்காக Europe பயணம்? திவா வெளியில் சொன்ன உண்மை😲 | Rj Tamizha
23 413 просмотров · 11 часов назад
Rj Tamizha
164 тыс. подписчиков
23 413 просмотров · 11 часов назад
வணக்கம் மக்களே நான் திவா🙏☺️
Contact Number - +94 759000171
ஐரோப்பாவை நோக்கி நான் பயணமாகிறேன். ஆனால் இந்தப் பயணத்தின் பின்னால் ஒரு சந்தோஷம் மட்டும் இல்லை… என் நண்பர்களை விட்டு பிரிந்து செல்லும் ஒரு வலியும் இருக்கிறது. 🥺💔
நாங்கள் ஏன் பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது? உண்மையில் என்ன நடந்தது? அந்த உண்மையான விஷயத்தை எந்த மறைப்பும் இல்லாமல், என் நண்பர்களுடன் சேர்ந்து இந்த காணொளியில் உங்களிடம் பகிர்ந்திருக்கிறோம்.
இந்த வீடியோ ஒரு சாதாரண பயண வீடியோ இல்லை… எங்களுடைய நட்பு, நினைவுகள், பிரிவு, உணர்வுகள் எல்லாம் சேர்ந்த ஒரு உண்மையான தருணம். ❤️
இந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி. 🙏❤️
#kjthiva #thivagift #RJTamizha #kjthivaeuropetrip #thivaeurope
#EuropeTrip #EuropeTravel #MyEuropeJourney #TravelVlog #Friendship #Friends #EmotionalMoment #FriendsForever #TravelWithFriends #LifeJourney #EuropeVlog #TamilVlog #TamilYouTuber #TravelVlogger #VlogTamil #MyJourney #NewJourney #Memories #FriendshipGoals