Перейти к содержимому

UPSC | Civil Services Exam 2025 -2026 | IAS Topper Interview | Sruthi. R | Coimbatore | Exclusive

Geethasamy Publishers

0:00 / 0:00

UPSC | Civil Services Exam 2025 -2026 | IAS Topper Interview | Sruthi. R | Coimbatore | Exclusive

26 343 просмотра · 5 месяцев назад
Geethasamy Publishers
105 тыс. подписчиков
26 343 просмотра · 5 месяцев назад
2025 ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் 18 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ருதி அவர்கள். ஸ்ருதி தனது பள்ளி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள ஆவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். பின்னவர் தனது பொறியியல் பட்டப்படிப்பை மின்னணுவியல் மற்றும் தொடர்பு பிரிவில், கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து முடித்தவர். இவரது தந்தையார் திரு ராதாகிருஷ்ணன் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியின் முதல்வராக உள்ளார். தாயார் திருமதி லதா அவர்கள் ஓர் இல்லத்தரசி. இவரது சகோதரர் கௌதம் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பொறியியல் பட்ட மேற்படிப்பை படித்து வருகிறார். இந்த வெற்றி, இவரது மூன்றாவது முயற்சி ஆகும். முதல் இரண்டு முயற்சியில் Preliminary தேர்வில் கூட வெற்றி பெறாத நிலையில் இந்த ஆண்டில் தனது வெற்றியை கண்டது மட்டுமல்லாது தேசிய அளவில் 18ம் இடத்தையும் , மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். குடிமைப்பணி தேர்வில் தான் வெற்றி பெற்ற அனுபவத்தையும் இளைஞர்கள் வெற்றியை எவ்வாறு அடைய முடியும் என்ற சூட்சுமத்தையும் நமக்கு இங்கு சொல்ல இருக்கிறார் வாருங்கள் கேட்போம். #upsc #cse #civilservices #ias #topper #2025 #tamilnadu #sruthi #coimbatore Shruti from Coimbatore has set a record by securing 18th position in the All India Civil Services Examination held in 2025. Shruti did her schooling from Avila Convent Matriculation Higher Secondary School in Coimbatore. She latter completed his engineering degree in electronics and communications from Hindustan College of Engineering and Technology, Coimbatore. Her father, Mr. Radhakrishnan, is the Principal of Adhiyaman Engineering College, Hosur. Her mother, Mrs. Latha, is a Home maker. Her brother, Gautham, is pursuing a five-year integrated engineering degree. This victory is her third attempt. Having failed to even crack the preliminary exam in the first two attempts, she has not only achieved success this year but has also achieved a record of 18th place at the national level and third place at the state level. We can listen to her as she share her experience of passing the civil service exam and her tips on how young people can achieve success. E-Mail: geethasamypublishers@gmail.com Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers