கீழடி வெளிப்படுத்தும் தமிழரின் தொன்மை - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா உரை | V Thamizh Zhagaram
V Thamizh Zhagaram
0:00 / 0:00
கீழடி வெளிப்படுத்தும் தமிழரின் தொன்மை - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா உரை | V Thamizh Zhagaram
204 просмотра · 3 недели назад
V Thamizh Zhagaram
4,45 тыс. подписчиков
204 просмотра · 3 недели назад
தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழா கருத்தரங்கத்தில் ‘கீழடி வெளிப்படுத்தும் தமிழரின் தொன்மை’ எனும் தலைப்பில் கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆற்றிய உரை
#amarnathramakrishna | #keezhadi | #history | #tamil | #tamilnadu | #ArchaeologicalExcavation | #VThamizhZhagaram #VThamizh | #வி_தமிழ் | #வி_தமிழ்_ழகரம்
00:00 - Promo
02:53 - உலகத் தமிழர்களின் தாய்மடி ‘கீழடி’
05:53 - தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தாததன் விளைவு!
07:02 - பத்து ஆண்டுகளாக வெளியிடப்படாத கீழடி அறிக்கை!
08:37 - 1969 கொற்கை அகழாய்வு செய்தி இன்றுவரை உறுதி செய்யப்படவில்லை
11:38 - வேத நாகரிகக் கதையை உடைத்துக் காட்டிய ஜான் மார்ஷல்
13:28 - வட இந்தியாவைப் போன்று தென் இந்தியாவில் அகழாய்வுகள் சரியாக நடத்தப்படுவதில்லை
15:07 - கீழடி - மக்கள் வாழ்ந்த பகுதி என்பது உறுதி
19:01 - கீழடி அகழாய்வு அறிக்கை சிலருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது!
20:16 - சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே!
21:56 - இரும்பு கண்டுபிடிப்பு - உலகத்தை புரட்டிப்போட்ட அகழாய்வு
23:58 - காஞ்சிபுரம் சங்ககால நகரம் அல்ல; பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது!
27:53 - அசோகனிடமிருந்துதான் தமிழ் எழுத்துகள் பெறப்பட்டதா?
30:56 - பானை ஓடுகளில் உள்ள எழுத்துகள் சொல்வது என்ன?
34:17 - ஒரு மொழியின் கடைசி அத்தியாயம்தான் இலக்கணம்!
Follow US @
Twitter : / vthamizhdigital
Instagram: / vthamizhdigital
Facebook: / vthamizhdigital
Threads : https://www.threads.net/@vthamizhdigital