Перейти к содержимому

Muththamizhe Muththamizhe HD | S.P.B | K.S.Chithra | Sivakumar | Karan | Raman Abdullah | Love Duets

Master Music Collection Songs

0:00 / 0:00

Muththamizhe Muththamizhe HD | S.P.B | K.S.Chithra | Sivakumar | Karan | Raman Abdullah | Love Duets

341 968 просмотров · 10 месяцев назад
Master Music Collection Songs
1,2 млн подписчиков
341 968 просмотров · 10 месяцев назад
#videosongs #ilaiyarajahits #ilaiyarajasongs #karanhits #spbsongs #kschithrahts #spbhitsongs #kschithrasongs Movie :- Raman Abdullah Song :- Muththamizhe Muththamizhe Sung By :- S. P. Balasubrahmanyam, K. S. Chithra Music :- Ilaiyaraaja Lyrics :- Arivumathi Starring :- Sivakumar, Karan, Vignesh Release Date :- 22 August 1997 __________________________________________________ Muthamizhe Muthamizhe Song Lyrics in Raman Abdullah ஆண் : முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே ஆண் : முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன பெண் : காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை ஆண் : நாணக் குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை பெண் : தாகம் வந்து பாய் விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே ஆண் : மோகம் வந்து உயிர் குடிக்க கை வளையல் சிரிக்கிறதே பெண் : உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான் ஆண் : முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான் பெண் : முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே ஆண் : கனவு வந்து காத்திருக்கு தூங்கி கொள்ள மடி இருக்கா பெண் : ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா ஆண் : பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிகொள்ளத் தூண்டுகிறாய் பெண் : மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய் ஆண் : மின்னல் சிந்திச் சிரித்தாய் கண்ணில் என்னைக் குடித்தாய் பெண் : தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆண் : ஆஹா முத்தமிழே பெண் : ம்ம்ம்ம் ஆண் : முத்தமிழே பெண் : என்ன முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன பெண் : முத்தத் தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன ஆண் : இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன பெண் : உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன ஆண் : மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே பெண் : முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன ஆண் : முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன