Перейти к содержимому

என்னதான் நடந்துச்சு இந்த நாளு! 😍 | Family Vlog | Uvari & Anakkarai Trip

Selvaprona Diary

0:00 / 0:00

என்னதான் நடந்துச்சு இந்த நாளு! 😍 | Family Vlog | Uvari & Anakkarai Trip

737 просмотров · 2 нед. назад
Selvaprona Diary
288 подписчиков
737 просмотров · 2 нед. назад
காலையில் எழுந்ததும் உளுந்தஞ்சோறும் சிக்கன் குழம்பும் செய்து, எல்லாரும் சேர்ந்து Coffee & Tea குடிச்சு எங்களோட நாள் ஆரம்பிச்சது ☕❤️ சாப்பிட்டு முடிச்சதும் கிடைத்த fresh மீன்களை வெட்டி clean பண்ணி, வீட்டையும் கொஞ்சம் clean பண்ணிட்டு வெளியே கிளம்ப தயாரானோம் 🐟🏠 முதலில் உவரி போகலாம் என்று plan பண்ணியிருந்தோம். ஆனால் என் husband அணைக்கரைக்கு கூட்டிட்டு போறாங்கன்னு சொல்லி, முதலில் அணைக்கரைக்கு போனோம் 😍 அணைக்கரைக்கு போனதும் அங்கே அசனம் கிடைக்கும் என்று நினைச்சோம்… ஆனால் அப்படி நடக்கல. அதனால் அங்கிருந்து ஒவரி கிளம்பி போனோம். நைட் அங்கேயே stay பண்ணிட்டு, மறுநாள் காலையில் வீட்டுக்கு திரும்பினோம் ❤️ இந்த vlog-ல எங்களோட morning routine, cooking, family moments, fish cleaning, வீட்டை clean பண்ணுவது, evening outing மற்றும் இந்த unexpected trip-ஐ எல்லாம் உங்களுடன் share பண்ணிருக்கேன். Vlog பிடிச்சிருந்தா Like 👍 Comment 💬 Subscribe ❤️ பண்ணுங்க. #TamilVlog #FamilyVlog #TamilFamilyVlog #DayInMyLife #CookingVlog