Перейти к содержимому

🟢 கண்ணன் குழலோசை வந்து | Kannan Kuzhal Osai Vandhu |

Selvaraj Bhajan

0:00 / 0:00

🟢 கண்ணன் குழலோசை வந்து | Kannan Kuzhal Osai Vandhu |

1 026 просмотров · 6 мес. назад
Selvaraj Bhajan
2,54 тыс. подписчиков
1 026 просмотров · 6 мес. назад
#selvarajbhajan #namasankeerthanam #brindhavana கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், அப்பநாயக்கன்பட்டி புதூரில் ஆரிகட்லார் குலம் செருகூரி கோத்ரம் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம நாயுடு எர்ம்மாள் தனலட்சுமி திருக்கோவில் நடைபெற்ற வைபவத்தில் சின்ன மேட்டுப்பாளையம் திருவேங்கடநாத பெருமாள் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் மற்றும் பிருந்தாவனம்🙏 🟢 கண்ணன் குழலோசை வந்து காதில் மெல்ல கேட்குதே கூ கூ என குயில்கள் கூவ மானும் மயிலும் ஆடுதே..s. (கண்ணன்) ராதே.. ராதே... ராதே.. ராதே... கட கடவென இடிகள் அதிர மேகம் சதிராடுதே (கட) தத்திமிதக்க தக்கத்திமி என மின்னல் தாளம் போடுதே (தத்திமி) (கண்ணன்) ராதை எனும் பாவை வர மாலை நேரம் ஆகுதே (ராதா..... ராதா..... ராதையோடு sகண்ணன் ஆட ராஸலீலை ஆகுதே (ராதை) (கண்ணன்) சல சல என ஓடும் யமுனை கரைகள் புரள பாயுதே (சல) ஜெய ஜெய கோபால பால கிருஷ்ண நாமம் கேட்குதே (கண்ணன்)🙏🙏🙏 நாமாவளி: ராதே கோவிந்த பஜோ.. பிருந்தாவன சந்த்ர பஜோ.. (...) ராதே ஜெய ராதே..