Перейти к содержимому

கிருஷ்ணகிரியில் வெறும் Feed-ல் ஆடுகள் வளர்ப்பு! ₹6 லட்சத்தில் இப்படி ஒரு பண்ணை | கீழே கோழி வளர்ப்பு!

Agri_infotech

0:00 / 0:00

கிருஷ்ணகிரியில் வெறும் Feed-ல் ஆடுகள் வளர்ப்பு! ₹6 லட்சத்தில் இப்படி ஒரு பண்ணை | கீழே கோழி வளர்ப்பு!

4 845 просмотров · 3 недели назад
Agri_infotech
33,8 тыс. подписчиков
4 845 просмотров · 3 недели назад
ஆட்டுப் பண்ணை அமைக்க நினைப்பவர்களுக்கு முழுமையான வழிகாட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகிலுள்ள வியாபாரப்பள்ளி ஒன்றியம், கே. கோத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அனுபவமிக்க விவசாயி தன்னுடைய ஆட்டுப் பண்ணை அனுபவங்களை விவரிக்கிறார். தற்பொழுது120 ஆடுகள் வரை வளர்க்கக்கூடிய திறனுள்ள நவீன பண்ணையை அமைத்துள்ள இவர், தற்போது சுமார். 35 தாய் ஆடுகளுடன் வெற்றிகரமாக ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த வீடியோவில் ஆட்டுப் பண்ணையை எவ்வாறு அமைக்கலாம், எவ்வளவு முதலீடு தேவை, பண்ணை அமைப்பு, தீவனச் செலவைக் கட்டுப்படுத்தும் முறைகள், ஆடுகளின் இனத் தேர்வு, நோய் மேலாண்மை, மற்றும் பொதுவான தவறுகளை தவிர்க்கும் வழிகள் போன்றவை தெளிவாக விளக்கப்படுகின்றன. இவரின் அனுபவப்படி பண்ணையில் கிடைக்கும் வருமானத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு லாபமாக இருக்கும், மூன்றில் ஒரு பங்கு தீவ னச் செலவுக்கு போகிறது, மீத முள்ள ஒரு பங்கு முதலீடு மற்றும் பண்ணை விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆட்டுப் பண்ணை தொடங்க நினைப்பவர்கள், ஏற்கனவே நடத்தி வருபவர்கள், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள தகவல்களைக் கொண்டதாக இருக்கும். வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், ஷேர், சப்ஸ்க்ரைப் செய்ய மறக்காதீங்க. உங்கள் கேள்விகளையும்