Перейти к содержимому

அட்டகாசமான லாபம் தரும் வாழை தார் : வாழை இலை விவசாயம் ! - Banana leaf Cultivation | Banana Farming

Makkal TV

0:00 / 0:00

அட்டகாசமான லாபம் தரும் வாழை தார் : வாழை இலை விவசாயம் ! - Banana leaf Cultivation | Banana Farming

3 438 просмотров · 1 г. назад
Makkal TV
1,42 млн подписчиков
3 438 просмотров · 1 г. назад
நமது இந்திய கலாச்சாரத்தில் வாழை பயன்படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு மரம் தொடங்கி பூ,பழம் மற்றும் இல்லை வரை அனைத்தும் வாழ்க்கை முறையில் ஒன்றிய ஒன்றாகவே உள்ளது. அப்பேற்பட்ட வாழைமரம் அதை பயிரிடும் விவசாயிகளை மட்டும் கைவிட்டுவிடுமா என்ன.. அந்த வரிசையில் வாழையை பயிரிட்டு தார் மற்றும் இலைகளின் வாயிலாக ஆண்டொன்றுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபமீட்டிவரும் தஞ்சாவூர் மாவட்டம் வளப்பகுடி பகுதியைச் சேர்ந்த விவசாயியான திரு.தாமரைச்செல்வன் அவர்கள் வாழையால் மாறிய தனது வாழ்க்கை முறை குறித்து தனது அனுபவம் மற்றும் கருத்துக்களை இந்த காணொளியின் வாயிலாக பகிர்ந்துகொள்வதை காணலாம் வாருங்கள்..!! #banana_leafe #வாழை_இலை #வாழை #agriculture #banana #bananafarming #agriculturefarming #காற்றுக்குதாங்கும்வாழைமரம் #bananaplants #bananacultivation #bananaplantation #bananaagriculture #bananacropcultivation #makkaltv #makkal #makkaltelevison #makaltvchannel For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh Follow for more: Twitter :   / makkaltv   Facebook : https://bit.ly/2jZWSrV Website : http://www.Makkal.tv