Перейти к содержимому

இதெல்லாம் சாப்பிட்டால் சிறுவயதிலேயே நீரிழிவு நோய் வரும்? Dr V Mohan Explains | Nalama | BBC Tamil

BBC News Tamil

0:00 / 0:00

இதெல்லாம் சாப்பிட்டால் சிறுவயதிலேயே நீரிழிவு நோய் வரும்? Dr V Mohan Explains | Nalama | BBC Tamil

42 290 просмотров · 1 месяц назад
BBC News Tamil
2,78 млн подписчиков
42 290 просмотров · 1 месяц назад
உங்கள் குழந்தைக்கு சர்க்கரை நோய் வருமா? குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோய் பற்றிய முக்கிய தகவல்களை எளிமையாக, நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. மோகன் விளக்குகிறார். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி போன்ற அறிகுறிகள் எதை காட்டுகிறது? உடல் பருமன், ஜங்க் ஃபுட், உடற்பயிற்சி இல்லாமை, மனஅழுத்தம் ஆகியவை எவ்வாறு குழந்தைகளைப் பாதிக்கின்றன? முழுமையான விளக்கம் இந்த வீடியோவில் விளக்கமாக காணலாம். Nalama Show : https://www.youtube.com/show/VLPLGLVh... Doctor: V Mohan, Diabetologist Producer: Shanmugapriya Shoot: Sam Daniel Edit: Janarthanan #bbctamil #Nalama #Diabetes #juvenilediabetes இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil