Перейти к содержимому

நாகையநல்லூர் 102 - வது ஆண்டு ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம் | ஸ்ரீ ஸீதாராம கல்யாண மஹோத்ஸவம் | 05-04-26

Nagaiyanallur Sri Rama Navami

0:00 / 0:00

நாகையநல்லூர் 102 - வது ஆண்டு ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம் | ஸ்ரீ ஸீதாராம கல்யாண மஹோத்ஸவம் | 05-04-26

11 937 просмотров · Трансляция закончилась 6 мес. назад
Nagaiyanallur Sri Rama Navami
4,06 тыс. подписчиков
11 937 просмотров · Трансляция закончилась 6 мес. назад
நாகையநல்லூர் 102 - வது ஆண்டு ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம். 5-4-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை : உற்ஸவ மூர்த்திக்கு மஹா அபிஷேகம் 7.30 மணிக்கு : உஞ்சவ்ருத்தி 8.30 மணிக்கு சீர் அழைப்பு 9.00 மணி முதல் ஸ்ரீ ஸீதாராம கல்யாண மஹோத்ஸவம் ஆரம்பம் நிகழ்த்துபவர் ப்ரும்மஸ்ரீ கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதர். சென்னை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பக்தி இசை, ஹார்மோனியம் நிகழ்த்துபவர் ப்ரும்மஸ்ரீ N.சுந்தரேஸ்வரன் பாகவதர் தஞ்சாவூர் இரவு 10.00 மணி முதல் வஸந்த கேளிக்கை மற்றும் பவ்வளிம்பு உத்ஸவம் நிகழ்த்துபவர்கள் உடையாளூர் பிரும்மஸ்ரீ பலராம பாகவதர் மற்றும் ப்ரும்மஸ்ரீ நரசிம்மன் பாகவதர் R (தேப்பெருமாநல்லூர்).