Перейти к содержимому

💥 Marriage Confirm Aagiducha ?!😱 Subscriber Paartha 💖 "Antha" Ponnu Yaaru ❓🤔 ‪@GobiAmma‬

Gobi Amma

0:00 / 0:00

💥 Marriage Confirm Aagiducha ?!😱 Subscriber Paartha 💖 "Antha" Ponnu Yaaru ❓🤔 ‪@GobiAmma‬

24 514 просмотров · 7 ч назад
Gobi Amma
257 тыс. подписчиков
24 514 просмотров · 7 ч назад
Hi Families! 👋💖 எல்லாரும் எப்படி இருக்கீங்க? இன்னைக்கு நம்ம Vlog-ல ஒரு செம பெரிய அதிர்ச்சியான, அதே சமயம் ரொம்ப சந்தோஷமான சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு! 😱✨ நம்ம Gopi-க்கு கல்யாண பேச்சுவார்த்தை போயிட்டு இருக்குறது உங்க எல்லாருக்குமே தெரியும். ஆனா, நம்ம Subscriber ஒருத்தர் Gopi-க்காகவே பார்த்து பார்த்து ஒரு செம க்யூட்டான வரன் (நல்ல பொண்ணு 💖) கொண்டு வந்திருக்காங்க! 😍 அது என்ன? யாரு அந்த லக்கி கேர்ள்? 🤔 ஆனா இங்கதான் ஒரு பெரிய ட்விஸ்ட்.. Gopi-யோ, "யாரும் என்னை Force (Compel) பண்ணாதீங்கப்பா!"-னு ஒரே பிடியா இருக்காரு. 😂 மறுபக்கம் நம்ம அம்மா, "ரொம்ப நல்ல பொண்ணுப்பா.. நீங்களும் கொஞ்சம் அவனுக்கு எடுத்து சொல்லுங்களேன்!"-னு நம்ம Subscriber-கிட்டயும், வியூவர்ஸ் உங்ககிட்டயும் கேட்டுட்டு இருக்காங்க! 🙏🥺 வீடியோவை முழுசா பார்த்துட்டு, உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க! 👇 🔔 Don't forget to Like, Share and Subscribe to our family channel! ❤️ #gobiamma