Aarumugam aadi vaaraare - Murugan Song - ஆறுமுகம் ஆடி வாராரே - முருகன் பாடல் - சண்முகர் - ஆறுமுகம்
Nallai Thrikshan Media
0:00 / 0:00
Aarumugam aadi vaaraare - Murugan Song - ஆறுமுகம் ஆடி வாராரே - முருகன் பாடல் - சண்முகர் - ஆறுமுகம்
465 просмотров · 5 дн. назад
Nallai Thrikshan Media
21 подписчик
465 просмотров · 5 дн. назад
🙏 ஆறுமுகம் ஆடி வாறாரே... | Aarumugam Aadi Vaarare | Tamil Murugan Devotional Song 🙏
Experience the divine presence of Lord Murugan through “ஆறுமுகம் ஆடி வாறாரே...”, a beautiful Tamil Murugan devotional song celebrating the glory, grace and divine splendour of ஆறுமுகப் பெருமான் (Lord Shanmugar).
With the divine vision of ஆறுமுகன், the six-faced Lord Murugan, this devotional song invites devotees to immerse themselves in the beauty of Tamil bhakti music and experience a moment of spiritual joy, devotion and peace.
May the blessings of எம்பெருமான் முருகன் bring happiness, courage, wisdom and prosperity to every home. 🙏
🔱 *SONG DETAILS*
🎵 Song Title: ஆறுமுகம் ஆடி வாறாரே...
🎵 English Title: Aarumugam Aadi Vaarare
📺 Presented by: Nallai Thrikshan Media
🌺 ABOUT THIS SONG
Celebrate Lord Murugan through this Tamil devotional music experience.
Whether you are a Murugan devotee, a lover of Tamil devotional songs, or someone who enjoys traditional Tamil bhakti music, we hope this song brings you closer to the divine.
Listen, enjoy and share this Murugan devotional song with your family, friends and fellow devotees around the world.
ஆறுமுகம் ஆடி வாராரே தங்க மேனி ஜொலிக்க வாராரே
செம்மை ஒளியாய் அப்பா எங்கள் முன்னே வாரார்
குழல் ஓசை ஓங்கி ஒலிக்கவே தேரில் ஏறப் பறந்து வாராரே
பக்தர்கூட்டம்சூழவே அப்பா பவனி வர வாரார்
புஷ்பம்மழை வானில் பொழியவே எங்கள் மனம் குளிர வாராரே
மணியின்ஓசைதான் எங்குமே அப்பன் வரவை சொல்லுதே
தேரில் ஏறி அசைந்து வாராரே உலகம் காக்க பவனி வாராரே
அன்புள்ளம்கொண்ட யாவரும் பாடி மகிழ வாரார்
தேங்காய் குவியல் தாண்டி வாராரே பறை ஓசை அதிர வாராரே
அதோமுகம்அழகாய் காட்டவே சண்முகர் எம்மைத்தேடி வாரார்
பச்சை சாத்தி குளிர்கிறாரே எம்மை காண ஆவல் கொள்கிறாரே
ஊஞ்சல் பாட்டு கேட்டு ஆடி ஆடி அருள்கிறார்
ஆசை ஆரத்தி கண்டு வாறாரே பக்தர் மீது அசைந்து வாராரே
உலகம் உய்ய வந்தார் எங்கள் தெய்வம் சண்முகர்
🙏 MURUGAN DEVOTIONAL – SHARE THE DIVINE JOY
If you enjoyed this song:
👍 Like this video
🔔 Subscribe to Nallai Thrikshan Media
📲 Share this song with fellow Murugan devotees
💬 Comment your favourite Murugan devotional experience
Your support encourages us to create and share more Tamil devotional songs, spiritual music and meaningful content.
🔱 வேல் வேல் முருகன்! வெற்றி வேல் முருகன்! 🔱
━━━━━━━━━━━━━━━━━━━━
*NALLAI THRIKSHAN MEDIA*
Tamil devotional songs | Murugan songs | Tamil spiritual music | Devotional music | Children's educational songs | Parenting songs | Health awareness songs.
Subscribe and join us on our journey of sharing devotion, knowledge and positive messages through music.
━━━━━━━━━━━━━━━━━━━━
#AarumugamAadiVaarare #MuruganSong #TamilDevotionalSong #Nallur #NallurKandaswamyTemple #NallurMurugan #Murugan