🔥On Road Property 3 ஏக்கர் 53 செண்ட் 💥 செண்ட் ரூ.7,650
நமது பூமி
0:00 / 0:00
🔥On Road Property 3 ஏக்கர் 53 செண்ட் 💥 செண்ட் ரூ.7,650
3 312 просмотров · 11 дней назад
நமது பூமி
130 подписчиков
3 312 просмотров · 11 дней назад
தூத்துக்குடி மாவட்டம்
ஒட்டப்பிடாரம் வட்டம்
கடம்பூர் சார் பதிவு அலுவலகத்திற்க்கு உட்பட்ட கிராமத்தில்
3 ஏக்கர் 50 செண்ட் கரிசல் மண் விவசாய நிலம்
தார் ரோட்டின் மேல் உள்ளது
தெற்கு பார்த்த இடம்
நல்ல சதுரமான நிலம்
தார் ரோடு முகப்பு 300 அடிக்கு மேல்
ஒரே கையெழுத்து
இந்த நிலத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் குளம் இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் வெறும் 40 அடி மட்டுமே
நிலத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் மின்கம்பம் உள்ளதால் மின் இணைப்பு பெற மிக எளிது
இரயில் நிலையத்தில் இருந்து வெரும் 4 கிமீ மட்டுமே
பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெறும் 1.5 கிமீ மட்டுமே
விலை மொத்தமாக 27,00,000
விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது
#tirunelveli #thoothukudi #tuticorin #tirunelveli #thoothukudinews #landforsale #குறைந்தவிலை #lowbudgetland #agriculture #farming #farmlandforsale #thoothukudi