ஜாதகத்தில் கிரஹத்தை பலமாகும் வழிகள் !! | வாழ்நாள் வெற்றி தரும் நிறம்..| Sathiyaseelan Astrology TV
Sathiyaseelan Astrology TV
0:00 / 0:00
ஜாதகத்தில் கிரஹத்தை பலமாகும் வழிகள் !! | வாழ்நாள் வெற்றி தரும் நிறம்..| Sathiyaseelan Astrology TV
50 694 просмотра · 3 месяца назад
Sathiyaseelan Astrology TV
322 тыс. подписчиков
50 694 просмотра · 3 месяца назад
ஜாதகத்தில் கிரஹத்தை பலமாகும் வழிகள் !! | வாழ்நாள் வெற்றி தரும் நிறம்..| Sathiyaseelan Astrology TV
Description : ( Tamil )
விதியை மாற்ற முடியுமா? வாழ்க்கை தடைகளுக்கு ஜோதிடம் கூறும் ஆழமான விளக்கத்தை வழங்குகிறார் ஜோதிடர் & பிரணவ வாஸ்து நிபுணர் டாக்டர். சிவகுருரூபன் கு.சத்தியசீலன் அவர்கள்
*சனி, கேது எப்படி விதியை பாதிக்கின்றன?
*செவ்வாய், சுக்கிரன் பலத்தின் முக்கியத்துவம்.
*கோச்சார பலனால் வாழ்க்கை முன்னேற்றம் பெறும் வழிகள்.
*சரியான உறவுகள் மற்றும் இணைப்புகளின் சக்தி.
*விரதம், நட்சத்திரம் மூலம் தோஷ நிவர்த்தி முறைகள்.
விதியை மதியால் வெல்லும் சூட்சமங்களை அறிய வீடியோவை முழுவதும் பாருங்கள்.
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9789779947
Description : ( English )
Can destiny be changed? Astrologer & Pranava Vastu Expert Sivaguru Rooban Dr. G.Sathyaseelan provides a deep and insightful explanation on how astrology can help overcome life’s obstacles.
*How Saturn and Ketu influence destiny.
*The importance of Mars and Venus strength.
*Ways to achieve progress through planetary transit benefits.
*The power of the right relationships and connections.
*Remedies through fasting and stars (Nakshatras).
Watch the full video to discover the secrets of overcoming destiny through wisdom.
sathyaseelan astrology tv, dr sathyaseelan, sivagururooban sathyaseelan, tamil astrology, astrology in tamil, vidhiyai matha mudiyuma, can destiny be changed, fate change astrology, destiny remedies tamil, sani ketu dosham, saturn ketu effects, sani peyarchi remedies, ketu parikaram tamil, mars venus astrology, sevvai dosham remedies, sukiran strength astrology, gocharam benefits tamil, transit astrology tamil, jathagam secrets tamil, horoscope remedies tamil, spiritual astrology tamil, life obstacles remedies, karma remedies tamil, nakshatra fasting benefits, viratham astrology, astrology guidance tamil, vedic astrology tamil, tamil jothidam, prabanava vastu, vastu expert tamil, fate vs free will astrology
#vidhi #madhi #karma #tamilastrology #sathyaseelanastrologytv #drsathyaseelan#astrologyintamil #vidhiyaimathamudiyuma #destinychange #fatechange #sani #ketu #sanikethu #sanidosham #ketudosham #sevvai #sukiran #kocharam #jathagam #horoscope #parikaram #nakshatra #viratham #spirituality #vedicastrology #tamiljothidam #vastu #pranavavastu #karma #lifeguidance #astrologytips #youtubeviral #trendingvideo
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள். இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள், வழிபாடுகள், பூஜைகள், பண்டிகைகள், ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை. அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல், உலகியல், உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது - நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
PLACE: CHENNAI,COIMBATORE
இடம் : சென்னை,கோவை.