இப்படி ஒரு கொலுவா.. அசந்து நின்ற மக்கள்! #navaratrigolu #DivineBlessings
Raj News Tamil
0:00 / 0:00
இப்படி ஒரு கொலுவா.. அசந்து நின்ற மக்கள்! #navaratrigolu #DivineBlessings
17 613 просмотров · 2 дн. назад
Raj News Tamil
270 тыс. подписчиков
17 613 просмотров · 2 дн. назад
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை ஆராதிக்கும் நவராத்திரி திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாகத் நடைபெற்றுவரும் நிலையில் மயிலாடுதுறை காவேரி நகரில், ராஜி பாஸ்கர் என்ற பெண்மணி தனது வீட்டையே ஆன்மீகப் பெட்டகமாக மாற்றி அமைத்துள்ள பிரம்மாண்ட கொலு அலங்காரம் காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. பாரம்பரிய வழக்கப்படி அமைக்கப்பட்டுள்ள பல அடுக்கு கொலுப்படிகளில், கண்கவர் கலைநேர்த்தியுடன் நூற்றுக்கணக்கான சுவாமி சிலைகளும், இதிகாசக் கொலு மொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. திருப்பாற்கடல் கடைதல், தசாவதாரம், அஷ்டலட்சுமி, ராமர் பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், விநாயகா் மற்றும் முருகப்பெருமானின் பல்வேறு வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சீரடி சாய்பாபா, காஞ்சி மகாபெரியவர் உள்ளிட்ட மகான்களின் உருவங்கள், இசைக்கலைஞர்கள், கிராமியப் பண்பாடு, விலங்குகள், திருமண வைபவம் போன்ற சமுதாய வாழ்வியலை உணர்த்தும் பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன. வரவேற்பறை முழுவதும் பல்வேறு வடிவங்களில் அமைந்த பித்தளை மற்றும் மரத்தாலான கலைப் பொருட்கள், விதவிதமான தோற்றங்களைக் கொண்ட விநாயகர் சிலைகள், கண்ணைக் கவரும் வண்ணத் தோரணங்கள் மற்றும் தஞ்சாவூர் பாணி ஓவியங்களுடன் வீட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒரு ஆன்மீகக் கண்காட்சி போல அமைக்கப்பட்டுள்ளது. இறை வழிபாட்டோடு நமது ஆன்மீக மரபையும் கலைச் சிறப்பையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், ராஜி பாஸ்கர் மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் அமைத்துள்ள நவராத்திரி கொலு காட்சி அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் வந்து தரிசித்து வணங்கிச் செல்கின்றனர்.
#Navaratri #NavaratriGolu #GoluDecoration #NavratriFestival #DurgaDevi #GoddessLakshmi #GoddessSaraswati #Mayiladuthurai #KaveriNagar #RajiBhaskar #Spirituality #DevotionalDecor #TraditionalGolu #BommaiGolu #GoluPadi #DivineBlessings
Raj News Tamil is your trusted source for latest Tamil news updates, covering Breaking News, Tamil Nadu politics, Election 2026 updates, Crime news, Public safety, Health, Science, Financial scams, and International news.
We deliver fast, accurate, and unbiased news to keep you informed anytime, anywhere.
📱 Connect With Us:
📘 Facebook: / rajnewstamil
📸 Instagram: / rajnewstamil24x7
🐦 Twitter (X): https://x.com/rajnewstamil
🌐 Website: https://www.rajnewstamil.com
🟢📲 Whatsapp: https://whatsapp.com/channel/0029Va5A...
🔔 Subscribe & press the bell icon for instant Tamil news alerts
#RajNewsTamil #TamilNewsLive #BreakingNewsTamil #Election2026 #DMK #ADMK #TVK #MKStalin #EPS #VIJAY #LiveNews #TamilBreakingNews #ChennaiNews #TamilNaduNews #news#breakingnews #latestnews #newsglobal #newsupdate #viralnews #hotnews #currentevents #newsalert #worldnews #trendingnews #newsflash #topstories #newsfeed #localnews #newsworthy #journalism #newsreport #newscommunity #newsdaily #RajNews #CurrentEvents #currentevents #breakingnews #LocalNews #NewsUpdate #RajState #IndiaNews #Journalism #NewsHighlights #SocialMediaNews #RajPolitics #LiveUpdates #DistrictNews #TrendingNews #RajCommunity #NewsInFocus #Informative #PressCoverage #RajAndBeyond #stayinformed #LatestNews #BreakingNews #DailyUpdate #NewsAlert #CurrentEvents #InTheNews #TrendingNow #WorldNews #NewsToday #HotTopics #NewsCoverage #NewsHighlights #NewsFeed #UpdateYourFeed #NewsDesk #MustWatch #NewsReport #MediaUpdate #StayInformed #WatchNow #RajNewsTamil #TamilNews #TamilNadu #Newspaper #LatestNews #TamilNaduPolitics #BreakingNews #Tamils #NewsUpdate #TamilCinema #IndiaNews #RajNews #DigitalNews #NewsInTamil #CurrentAffairs #communitynews #SocialMedia #TrendingNews #LocalNews #culturalinsights
#TNAssemblyLive | #PolimerNews | #CMVijay | #TNAssembly | #UdhayanidhiStalin | #TamilNaduAssembly | #TNAssemblySpeaker | #EdappadiPalanisami | #Sengottaiyan | #OPanneerSelvam | #PremalathaVijayakanth | #SowmiyaAnbumani | #Constituency | #NEET | #TamilNaduLegislativeAssembly | #TamilThaiVazhthu | #Mekedatu | #SpeakerJCDPrabhakar | #CauveryWater | #KaveriWater | #MLA | #TVK | #DMK | #ADMK | #DMDK | #PMK | #EPS | #OPS | #TNMinisters | #KaveriRiver | #CauveryRiver | #KarnatakaGovt | #CauveryWaterManagementBoard | #Speaker | #MinisterVinoth | #TNAgriculture | #TNAgricultureBudget | #TNBudget | #MarieWilson | #TNBudget | #TNBudget2026 | #TamilNaduAssembly2026 | #TVKGovt | #TNGovt | #MinisterMarieWilson | #TNFinanceMinister | #TNFinanceMinisterMarieWilson | #TamilNaduFinanceMinister | #TamilNaduFinanceMinisterMarieWilson | #TamilagaVettriKAzhagam | #Budget | #TNMinisterVinoth | #JCDPrabhakar | #CMJosephVijay | #TNSecretariat | #Minister | #TNCMVijay | #MinisterAadhavArjuna | #MinisterSengottaiyan | #MinisterArunraj | #MinisterNAnand | #TamilNaduBudget | #TamilNaduBudget2026 | #Breaking | #பட்ஜெட் | #தவெக | #தமிழகவெற்றிக்கழகம் | #முதல்வர்விஜய் | #வேளாண்பட்ஜெட் | #தமிழகவேளாண்பட்ஜெட் | #TNBudgetLiveUpdates | #TNAgricultureBudgetLiveUpdates | #TVKBudget | #MKStalin | #OPS | #ADMK | #EdappadiPalaniswami | #TNAssemblyLive | #TVKVijay