Splendor vs Pulsar: ஹீரோ ஹோண்டாவுக்கு ராஜீவ் பஜாஜ் கொடுத்த மரண அடி! 🤯 | THE KAT SHOW |
THE KAT SHOW
0:00 / 0:00
Splendor vs Pulsar: ஹீரோ ஹோண்டாவுக்கு ராஜீவ் பஜாஜ் கொடுத்த மரண அடி! 🤯 | THE KAT SHOW |
15 439 просмотров · 1 месяц назад
THE KAT SHOW
8,97 тыс. подписчиков
15 439 просмотров · 1 месяц назад
1990-களில் இந்திய சாலைகளில் அசைக்க முடியாத ராஜாவாக இருந்த ‘பஜாஜ் சேத்தக்’ ஸ்கூட்டரின் வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ‘ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர்’ ஏற்படுத்திய பெரும் தாக்கமும் இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றையே மாற்றியது.
தன் அப்பாவின் 30 ஆண்டுகால ஸ்கூட்டர் சாம்ராஜ்யம் கண்முன்னே சரிவதைக் கண்ட ராஜீவ் பஜாஜ், சொந்தக் கம்பெனியின் எதிர்ப்பையும் மீறி ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். ஹீரோ ஹோண்டாவுடன் மைலேஜில் போட்டி போடுவதற்குப் பதிலாக, இளைஞர்களின் வேகத்தையும் கெத்தையும் குறிவைத்து 2001-ல் 'பஜாஜ் பல்சர்' (Bajaj Pulsar) பைக்கை களமிறக்கினார்.
"Definitely Male" விளம்பரத்தின் மூலம் இந்திய மார்க்கெட்டில் 93% பங்கைப் பிடித்து, இழந்த பெருமையை பஜாஜ் நிறுவனம் எப்படி மீட்டெடுத்தது? ஒரு விறுவிறுப்பான பிசினஸ் கேஸ் ஸ்டடி இதோ!
#TheKatShow #BajajPulsar #RajivBajaj