இத்தனை நாள் காத்திருந்த காதலில் இனி என்ன நடக்கும்? ❤️ உங்கள் நபர் ஒரு முடிவு எடுக்கிறாரா?
Sunshine tarot reading
0:00 / 0:00
இத்தனை நாள் காத்திருந்த காதலில் இனி என்ன நடக்கும்? ❤️ உங்கள் நபர் ஒரு முடிவு எடுக்கிறாரா?
1 580 просмотров · 1 дн. назад
Sunshine tarot reading
15,4 тыс. подписчиков
1 580 просмотров · 1 дн. назад
❤️ இத்தனை நாள் காத்திருந்த காதலில் இனி என்ன நடக்கும்? உங்கள் நபர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்? இந்த relationship அடுத்த கட்டத்திற்கு நகருமா?
இந்த Love Tarot Reading-ல் உங்கள் நபரின் தற்போதைய feelings, relationship-ன் energy, காத்திருப்பதற்கான காரணம், அடுத்த movement மற்றும் Universe உங்களுக்கு கொடுக்கும் guidance பற்றி பார்க்கலாம். ✨
சிலருக்கு நீண்ட நாட்களாக எந்த movement-மும் இல்லாமல் இருந்த relationship-ல் ஒரு மாற்றம் வரக்கூடிய energy இருக்கலாம். சிலருக்கு communication அல்லது மீண்டும் ஒரு connection உருவாகும் வாய்ப்பும் இருக்கலாம்.
💗 இந்த reading உங்களுக்கு resonate ஆனால், உங்கள் heart-க்கு தேவையான message-ஐ மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த reading timeless. இது general collective reading என்பதால், எல்லா விஷயங்களும் அனைவருக்கும் பொருந்த வேண்டிய அவசியமில்லை.
✨ Take what resonates and leave what doesn't.
🌸 ஆண் / பெண் பாகுபாடு இல்லை.
Sunshine Tarot Reading ❤️