Перейти к содержимому

மதத்திற்காக தேவசகாயம் பிள்ளையை கொன்ற மன்னர்/1st layman/ St.Devasahayam Mount (‪@panjaboothangal-05‬)

பஞ்சபூதங்கள் நம் உலகம் /Panjaboothangal Nam Ulagam

0:00 / 0:00

மதத்திற்காக தேவசகாயம் பிள்ளையை கொன்ற மன்னர்/1st layman/ St.Devasahayam Mount (‪@panjaboothangal-05‬)

1 082 просмотра · 1 год назад
பஞ்சபூதங்கள் நம் உலகம் /Panjaboothangal Nam Ulagam
3,33 тыс. подписчиков
1 082 просмотра · 1 год назад
‪@panjaboothangal-05‬ புனிதர் தேவசகாயம் (Saint Devasahayam, 23 ஏப்ரல் 1712 – 14 சனவரி 1752) இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் இந்துக் குடும்பம் ஒன்றில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசரசு" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரைப் பெற்றார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் மன்னரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. தேவசகாயம் இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபை 2012 திசம்பரில் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. திருத்தந்தை பிரான்சிசு தேவசகாயத்தை 2022 மே 15 அன்று ஒரு புனிதராக அறிவித்தார். #devasahayam #devasahayampillai #saint #saints #india #tamilnadu #aralvaimozhi #kaniyakumari #catholicchurch #catholic #catholism #church #historicalplace #history #historyofindia #mount #mountains #tamilnadutravel #tamilvlog #tamilvideo #travelvlog #travelchannel #travelsvlog #video #videotrending #jesus #jesuschrist #jesuslovesyou #madha #mountaintemple #christian