Перейти к содержимому

அம்பாள் அங்க துதி / Kodi Soorya / Ambal Song / Sai Ragas

Sai Ragas

0:00 / 0:00

அம்பாள் அங்க துதி / Kodi Soorya / Ambal Song / Sai Ragas

10 486 просмотров · 1 дн. назад
Sai Ragas
2,33 тыс. подписчиков
10 486 просмотров · 1 дн. назад
ஸ்ரீ சக்ரம் தனிலமர்ந்தSri Chakram Thanil Amarndha Manikka Veenai Endhum song, amman song, Kalaivani Nin song by P Susheela, P Susila Bakthi 3 Ratcha Ratcha Jegan Matha,Vinayagar songs, Hindu gods song, Tamil song, Amman song, Ganapathy Tamil devotional song, Tamil bhakti padalkal, onbathu kolum vinayagar songs, Sai Ragas #ganapathisongs #ammansongtamil #tamilsong #viralvideo #shortvideo #shorts குறை ஒன்றும் இல்லை பாடல், Krishna Ganam, Ayarpadi Maligaiyil, Pullanguzhal Kodutha Moongilgale Lyrical Song, Krishna Bhakthi Song, Lord Krishna Songs Tamil, Best Tamil Devotional Songs Rama Naamam Oruvedame - Sri Raghavendra Song, Ram Sita Ram, Rama Rama Rama Endre / HD Tamil Devotional Video, Naama Ramayanam Rama jayam Sri Rama jayam, Sri Rama Rajyam Tamil Songs, Ram Bhajans, Ramayanam, ராமர் பக்தி பாடல்கள், #tamilgodsongs #ganapathisongs #bakthisongs #hindugodsongs #murugan #ramarsongs Vinayagar songs, Hindu gods song, Tamil song, Amman song, Ganapathy Tamil devotional song, Tamil bhakti padalkal, onbathu kolum vinayagar songs, Sai Ragas #ammansongtamil #tamilsong #viralvideo #shortvideoசனிக்கிழமை சிறப்பு பெருமாள் பாடல்கள் | ஸ்ரீநிவாஸா கோவிந்தா | தினமும் கேளுங்கள் செல்வமும் பெருகும் Hindu God Tamil songs, Lord Murugan Songs, Murugan Bakthi Song, Kanda Sashti Kavacham, Santhanam Manakkuthu, T.M. Soundararajan, Azhagendra Solluku sai ragas Lord, #murugansongs #tamilsong #viralvideo #hindugodsongs #thiruchenthur #ammansongtamil #ganapathisongs #tamilgodsongs #tamil #sairagasஇயற்கை அன்னை அரவணைப்பில் வாழனும் கண்ணா | Environmental song RAINDROPSS இது நம்ப பூமி | 'Ithu Namma Bhoomi, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் - Let's grow Trees Song, Environmental Day song, இயற்கையா Nature songh, environmental awareness songs, Sai Ragas Hindu God Tamil songs, Lord Murugan Songs, Murugan Bakthi Song, Kanda Sashti Kavacham, Santhanam Manakkuthu, T.M. Soundararajan, Azhagendra Solluku tamil, #murugansongs #tamilsong #viralvideo #hindugodsongs #thiruchenthur #ammansongtal #tamilgodsongs #tamil hindu temple, Vinayagar songs, Hindu gods song, Tamil song, Amman song, Ganapathy Tamil devotional song,Tamil bhakti padalkal, onbathu kolum vinayagar songs, Sai Ragas #ganapathisongs #ammansongtamil #tamilsong #viralvideo #shortvideo #shorts#AmmaBhathiChannel​ , #AmmaDevotinalSongs​ #TamilBhakthiSongs​ : https://goo.gl/6fnxwN​ ,tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,telugu devotional songs,amman songs tamil devotional,amman kavasam - tamil devotional divine songs கோடிசூர்ய ப்ரகாசமாய் கோவில் உள்ளே வீற்றிருக்கும் அம்பிகையே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம் கால பயம் நீக்கிடவே காலமெல்லாம் உந்தன் திரு கால்கள் தனை கண்டு நமஸ்காரம் செய்கின்றோம் சிவந்த பட்டாடையின் மேல் சிறந்த ஒட்யாணத்துடன் சிறுத்த இடையை நமஸ்காரம் செய்கின்றோம் ஈரேழு உலகங்களை எளிதாகவே படைத்த எழில் வயிற்றினை நமஸ்காரம் செய்கின்றோம் கலகலவென்றொலிக்கும் கங்கண வளையணிந்த கரங்களைக் கண்டு நமஸ்காரம் செய்கின்றோம் அபயம் அளித்திடும் உன் அல்லி மலர் விரல்களை அடைக்கலம் என்று நமஸ்காரம் செய்கின்றோம் வைரப்பதக்கங்கள் மின்னும் வடிவான நெஞ்சம் தன்னை பரம் என்றடைந்து நமஸ்காரம் செய்கின்றோம் திருமாங்கல்யம் அணிந்த செங்கமலக்கழுத்தினை மங்கலமாய் கண்டு நமஸ்காரம் செய்கின்றோம் சந்திரன் போல் ஜோதியான சுந்தர திருமுகத்தை சிந்தையில் நினைந்து நமஸ்காரம் செய்கின்றோம் முத்து நவரத்தினத்தால் நத்தணிந்த நாசிகளை சித்தத்தில் நினைந்து நமஸ்காரம் செய்கின்றோம் கருணை பொழியும் உந்தன் கருவண்டு விழிகளை கருத்தினில் கொண்டு நமஸ்காரம் செய்கின்றோம் வல்வினைகளை விலக்கும் நல்முத்துக்கள் போன்ற உந்தன் பல்வரிசைகளை நமஸ்காரம் செய்கின்றோம் தாடங்கம் அணிந்த உந்தன் தாழைமடல் செவிகளில் தாபங்களை சொல்லி நமஸ்காரம் செய்கின்றோம் இன்னல்களை தீர்த்தருளும் மின்னல் கொடி போன்ற உன்னை இதயத்தில் வைத்து நமஸ்காரம் செய்கின்றோம்