Перейти к содержимому

Gambit vs Shang-Chi – யார் Win பண்ணுவாங்க? 🔥

CON HUB

0:00 / 0:00

Gambit vs Shang-Chi – யார் Win பண்ணுவாங்க? 🔥

876 просмотров · 1 день назад
CON HUB
9,73 тыс. подписчиков
876 просмотров · 1 день назад
Gambit vs Shang-Chi சண்டை நடந்தா யார் ஜெயிப்பாங்க? 🔥 Marvel Universe-ல ஏகப்பட்ட super fights பாத்திருக்கோம். ஆனா நம்ம subscriber Muhammad கேட்ட இந்த fight கொஞ்சம் வேற level — ஒருபக்கம் Gambit, இன்னொரு பக்கம் Shang-Chi! ஒருத்தர் சீட்டுக்கட்டு காரர் 🃏 இன்னொருத்தர் வளையல் காரர் 💍 இந்த video-ல Gambit-ஓட Kinetic Energy Manipulation, explosive playing cards, Bo Staff, speed & agility பற்றி பார்க்கலாம். அதே நேரத்துல Shang-Chi-யோட Master of Kung Fu skills, martial arts, pressure points மற்றும் Ten Rings abilities-யும் compare பண்ணலாம். அதுக்கப்புறம் தான் முக்கியமான விஷயம்... 🔥 Gambit vs Shang-Chi Fight நடந்தா என்ன ஆகும்? 🔥 Close range-ல யார் advantage? 🔥 Long range-ல Gambit என்ன பண்ண முடியும்? 🔥 Shang-Chi-யோட Ten Rings-ஐ Gambit counter பண்ண முடியுமா? 🔥 இறுதியில் WINNER யார்? இந்த முழு hypothetical Marvel battle-ஐ ஒரு fun breakdown-ஆ பார்க்கலாம்! இந்த மாதிரி Marvel & DC characters-ஐ ring-ல இறக்கி வைத்து “யார் ஜெயிப்பாங்க?” type videos உங்களுக்கு பிடிச்சிருந்தா, comment பண்ணுங்க. உங்க suggestion அடுத்த video-வாகவே மாறலாம்! 🔥 CONHUB — Marvel • DC • Anime • Movies Subscribe பண்ணுங்க ❤️ Like 👍 | Comment 💬 | Share 🔥 #Gambit #ShangChi #GambitVsShangChi #Marvel #MarvelTamil #MCU #ShangChi #XMen #GambitTamil #MarvelBattle #MarvelExplained #MCUTamil #CONHUB Stay tuned for quick, crisp updates and fascinating info across tech, news, sports, entertainment, and more. ⚡ Stay Connected 📸 Instagram:https://www.instagram.com/wired_tamil... 📘 Facebook:  / 1prvw3xdzi   📱 Threads:https://www.threads.com/@wired_tamil 🧩 What You’ll Find on This Channel – Daily current affairs – Smart tech tips – Info-packed explainers – Sports & entertainment highlights – Fun, fast, wired content 💬 Talk to Me Have a topic idea? Drop it in the comments — I read everything! ⚠️ Disclaimer All content is created for educational & informational purposes. ⚡ Stay Wired. Always.