Top Mileage Cars Under ₹15 Lakhs! ⛽ 30+ kmpl உண்மையா? | RevNitro
RevNitro
0:00 / 0:00
Top Mileage Cars Under ₹15 Lakhs! ⛽ 30+ kmpl உண்மையா? | RevNitro
21 166 просмотров · 23 часа назад
RevNitro
377 тыс. подписчиков
21 166 просмотров · 23 часа назад
புதுசா கார் வாங்க போறீங்களா? மைலேஜ் தான் உங்க First Priority-ஆ? 🚗⛽
இந்தியன்ஸ் கார் வாங்கும்போது கேட்கிற முக்கியமான கேள்வி: "மைலேஜ் எவ்வளவு தருது?" இந்த வீடியோல ₹15 லட்சத்துக்குள்ள அதிக மைலேஜ் தரும் Best Petrol & CNG கார்களை பற்றி விரிவாக பேசியிருக்கோம்!
🔧 இந்த வீடியோவில் நாம் பேசுவது:
Maruti K-Series (1.0L K10C) இன்ஜின் மைலேஜ் ரகசியம்
Celerio, Wagon R & Alto - சிட்டி மற்றும் ஹைவே மைலேஜ்
Petrol (25+ kmpl) vs CNG (34+ km/kg) Real-world எஃபிஷியன்சி
Light chassis, low rolling resistance டயர்கள் & 0W-16 இன்ஜின் ஆயிலின் பங்கு
₹15 லட்சத்துக்குள் இருக்கக்கூடிய பிற Best Mileage Options
Timestamps:
00:00 - Introduction: இந்தியர்களின் மைலேஜ் மோகம்
00:54 - Maruti K10C Engine & Ultra-High Mileage
03:00 - Celerio & Wagon R Real-World Figures
05:00 - CNG vs Petrol Efficiency Breakdown
08:30 - Highway & Other High Mileage Contenders Under ₹15L
11:00 - Final Verdict: உங்களுக்கு எந்த கார் சரியானது?
Subscribe to RevNitro for honest automotive reviews, technical deep dives, and vehicle buying guides! 🚘💨
#RevNitro #BestMileageCars #MileageCars #CarReviewTamil #MarutiSuzuki #Celerio #CarBuyingGuide
Join this channel to get access to perks:
/ @revnitro
Hit us @ Revnitro.com
Mail us : contact@revnitro.com
Follow us on Instagram :
/ revnitro_official