🌙 பிறந்த திதி… வாழ்க்கையை தீர்மானிக்குமா? திதி சூனியத்தின் ரகசியம்! 🔮
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
0:00 / 0:00
🌙 பிறந்த திதி… வாழ்க்கையை தீர்மானிக்குமா? திதி சூனியத்தின் ரகசியம்! 🔮
919 просмотров · 1 день назад
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
5,14 тыс. подписчиков
919 просмотров · 1 день назад
🌙 பிறந்த திதி… வாழ்க்கையை தீர்மானிக்குமா? திதி சூனியத்தின் ரகசியம்! 🔮
ஒருவருடைய ஜாதகத்தில் பிறந்த திதி எத்தகைய முக்கியத்துவம் கொண்டது?
திதி சூனியம் என்றால் என்ன?
அது ஒருவருடைய வாழ்க்கை, குணநலன், செயல்பாடுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
இந்த நிகழ்ச்சியில் ரிட்டையர்டு தாசில்தார் திரு. R. வடிவேல் ஐயா, மோகனூர் 9952826126 அவர்கள் திதி மற்றும் திதி சூனியம் குறித்த முக்கியமான ஜோதிடக் கருத்துகளை விளக்குகிறார்.
📚 ஜோதிடத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும், ஜாதகத்தைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
🎙️ வழங்குபவர்:
ரிட்டையர்டு தாசில்தார் திரு. R. வடிவேல் ஐயா – மோகனூர்
🏛️ SREE GURU ASTRO ACADEMY – TRICHY
👤 V. T. விஜயகுமார்
📞 8939165560
👍 வீடியோவை Like செய்யவும்
🔔 Channel-ஐ Subscribe செய்யவும்
📲 நண்பர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்களுடன் Share செய்யவும்.