Перейти к содержимому

சின்ன Car… செம்ம Speed! 😱🔥 RC Nitro & Electric Racing | Chennai ExpoRC Car Race 😱 | Chennai

COT Vlogs

0:00 / 0:00

சின்ன Car… செம்ம Speed! 😱🔥 RC Nitro & Electric Racing | Chennai ExpoRC Car Race 😱 | Chennai

418 просмотров · 4 дня назад
COT Vlogs
8,05 тыс. подписчиков
418 просмотров · 4 дня назад
சென்னையில் நடந்த RC Car Racing event-க்கு நான் முதல் முறையாக சென்றேன்! 🏎️🔥 இதுவரை RC car racing-ஐ நேரில் பார்த்ததில்லை. இந்த Expo-வில் Nitro RC Cars மற்றும் Electric RC Cars எப்படி race செய்கின்றன என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த speed, engine sound, jumps, turns மற்றும் race excitement எல்லாமே semma experience! 😍🔥 இந்த video-வில்: 🏎️ RC Nitro Car Racing ⚡ Electric RC Car Racing 🔥 High-speed racing experience 🏁 Race track moments 😱 My FIRST RC Racing Experience 📍 Chennai Expo RC cars மீது interest உள்ளவர்கள் மட்டுமல்லாமல், இதைப் பற்றி முதல் முறையாக பார்க்கிறவர்களும் இந்த video-வை enjoy பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன். இந்த experience உங்களுக்கு பிடித்திருந்தால் Like 👍 | Share 🔄 | Subscribe ❤️ செய்ய மறக்காதீங்க! *COT Vlogs – Real Experiences, Travel, Food & More!* #RCCar #RCRacing #Chennai #ChennaiExpo #NitroRC #ElectricRC #Racing #TamilVlog #TamilYouTube #COTVlogs