Перейти к содержимому

குடும்பத்தில் அமைதி & பரக்கத்திற்காக ஓத வேண்டிய 3 அழகான துஆக்கள் 🤲 | Tamil Islamic Reminder

Hidaya Path

0:00 / 0:00

குடும்பத்தில் அமைதி & பரக்கத்திற்காக ஓத வேண்டிய 3 அழகான துஆக்கள் 🤲 | Tamil Islamic Reminder

328 просмотров · 1 мес. назад
Hidaya Path
6,52 тыс. подписчиков
328 просмотров · 1 мес. назад
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 🤲 குடும்பத்தில் அமைதி, அன்பு, நல்ல சந்ததி மற்றும் ஈமானுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். இந்த வீடியோவில் குடும்பத்திற்காக கேட்கக்கூடிய 3 அழகான குர்ஆன் துஆக்களைப் பார்க்கலாம்: 🌿 துஆ 1: “என்னையும் என் சந்ததியினரையும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களாக ஆக்குவாயாக!” 📖 ஸூரா இப்ராஹீம் 14:40 🌿 துஆ 2: “என் இறைவா! எனக்கு நல்லோர்களில் ஒருவரை அருள்வாயாக!” 📖 ஸூரா அஸ்-ஸாஃப்பாத் 37:100 🌿 துஆ 3: “எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளிடமிருந்தும், எங்கள் சந்ததிகளிடமிருந்தும் எங்கள் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவாயாக!” 📖 ஸூரா அல்-ஃபுர்கான் 25:74 ❤️ உங்கள் கணவர், குழந்தைகள் மற்றும் முழு குடும்பத்திற்காக இந்த துஆக்களை மனமுருகி கேளுங்கள். துஆவை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டாயமாக ஓத வேண்டும் என்று ஆதாரம் இல்லாத முறைகளை தவிர்த்து, குர்ஆன் மற்றும் நபி ﷺ அவர்களின் வழிகாட்டுதலின்படி அல்லாஹ்விடம் கேட்போம். 🤲 அல்லாஹ் நம் குடும்பங்களுக்கு ஈமான், அன்பு, அமைதி, பரக்கத் மற்றும் நல்வழியை வழங்குவானாக. ஆமீன் யா ரப்பல் ஆலமீன். இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால்: 👍 Like 📲 Share 🔔 Subscribe செய்து நன்மையில் பங்கெடுங்கள். #TamilIslamic #IslamicTamil #Dua #QuranDua #FamilyDua #IslamicReminder #TamilMuslim #DuaTamil