Perayiram Paravi - பேராயிரம் பரவி - திருத்தாண்டகம் - வைத்தீஸ்வரன் கோயில் - தீராத நோய்களும் தீரும்
Thirumurai Amudham / திருமுறை அமுதம்
0:00 / 0:00
Perayiram Paravi - பேராயிரம் பரவி - திருத்தாண்டகம் - வைத்தீஸ்வரன் கோயில் - தீராத நோய்களும் தீரும்
12 872 просмотра · 5 лет назад
Thirumurai Amudham / திருமுறை அமுதம்
15,3 тыс. подписчиков
12 872 просмотра · 5 лет назад
Perayiram Paravi - பேராயிரம் பரவி - திருத்தாண்டகம் - வைத்தீஸ்வரன் கோயில் - புள்ளிருக்குவேளூர் - தீராத நோய்களும் தீரும்
#Perayiram Paravi, #பேராயிரம்பரவி, #திருத்தாண்டகம், #வைத்தீஸ்வரன்கோயில், #புள்ளிருக்குவேளூர், #தீராதநோய்களும்தீரும்,
#அப்பர்தேவாரம், #Pradosham, #பிரதோஷம், #Thirunavukkarasar,
#Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #Thevaram , #தேவாரம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #hinduism, #Thevarapadalgal, #தேவாரப்பாடல்கள், #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #SrividhyaEswaran, #ஸ்ரீவித்யாஈஸ்வரன், #திருமுறைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன், #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #Shaivam, #சைவம், #Saivam,#பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர்,
பேராயிரம் பரவி
அருளியவர் : திருநாவுக்கரசர்
தலம் : புள்ளிருக்குவேளூர்,
வைத்தீஸ்வரன் கோயில்
திருமுறை : ஆறாம் திருமுறை
திருத்தாண்டகம்
பண் : குறிஞ்சி
ராகம் : ஹரிகாம்போதி
சுத்தாங்கம்
சிறப்பு : தீராத நோய்களும் தீரும்
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
Perayiram Paravi
Composer : Thirunavukkarasar
Place : Pullirukkuveloor
Vaitheeshwaran Koil
Thirumurai : Thirumurai 6
Thiruthaandagam
Pann : Kurinchi
Raagam : Harikambodhi
Virutham
Speciality : Diseases will be cured
Pērā yiramparavi vāṉō rēttum
pem'māṉaip pirivilā aṭiyārk keṉṟum
vārāta celvam varuvip pāṉai
mantiramun tantiramum maruntu mākit
tīrānōy tīrttaruḷa vallāṉ ṟaṉṉait
tiripuraṅkaḷ tīyeḻattiṇ cilaikaik koṇṭa pōrāṉaip puḷḷirukku vēḷū rāṉaip
pōṟṟātē āṟṟanāḷ pōkki ṉēṉē.