இறைவனிடம் பரக்கத்தைக் கேளுங்கள்!
MASJID E FURQUANIYYA
0:00 / 0:00
இறைவனிடம் பரக்கத்தைக் கேளுங்கள்!
167 просмотров · 11 дн. назад
MASJID E FURQUANIYYA
27 подписчиков
167 просмотров · 11 дн. назад
📌 ஜும்ஆ மேடை | 09-10-2026
📗 தலைப்பு:
🌿 இறைவனிடம் பரக்கத்தைக் கேளுங்கள் 🌿
🎙️ உரையாற்றுபவர்:
அல்ஹாபிழ் மௌலவி J. முஹம்மது ஷஃபீக் மன்பஈ
🕌 இடம்:
மஸ்ஜிதே ஃபுர்கானிய்யா
எண்: 3/4, அனீஸ் நகர் முதல் குறுக்குத் தெரு,
ராமாபுரம், சென்னை – 600089.
📅 உரை நிகழ்ந்த தேதி:
09-10-2026 (வெள்ளிக்கிழமை)
📺 இறைவனிடம் பரக்கத்தை வேண்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த ஜும்ஆ மேடை உரையைக் கண்டு பயனடையுங்கள்.
இந்தப் பயனுள்ள மார்க்க உரையை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து, நன்மையில் பங்குபெறுங்கள்.
👍 வீடியோவை விரும்புங்கள்.
🔔 மேலும் பயனுள்ள இஸ்லாமிய உரைகளைக் காண சேனலை Subscribe செய்யுங்கள்.
📞 தொடர்புக்கு:
📱 97102 09917
📱 98418 44889
அன்புடன்,
நிர்வாகம்
மஸ்ஜிதே ஃபுர்கானிய்யா
#ஜும்ஆமேடை
#இறைவனிடம்பரக்கத்தைகேளுங்கள்
#தமிழ்இஸ்லாமியபயான்
#மஸ்ஜிதேஃபுர்கானிய்யா
#அல்ஹாபிழ்மௌலவி
#முஹம்மதுஷஃபீக்மன்பஈ
#இஸ்லாமியசொற்பொழிவு
#பரக்கத்
#அல்லாஹ்வின்அருள்
#துஆ
#இஸ்லாமியமார்க்கம்
#TamilIslamicBayaan
#TamilBayaan
#IslamicSpeech
#IslamicTamil
#IslamicReminder
#Barakah
#JummahBayaan
#JummahKhutbah
#ChennaiMasjid