Перейти к содержимому

வேண்டிய வரம் அருளும் நம்பு நாயகி அம்மன்

Bramhasmi

0:00 / 0:00

வேண்டிய வரம் அருளும் நம்பு நாயகி அம்மன்

16 101 просмотр · 4 года назад
Bramhasmi
1,85 тыс. подписчиков
16 101 просмотр · 4 года назад
தென் காசி என்று அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது நம்பு நாயகி அம்மன் திருக்கோவில்.இங்கு வரம் வேண்டி வரும் பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் அரைத்து வழிபாடு செய்கின்றனர்.வேண்டும் வரம் அருள்வதில் நம்பு நாயகியை மிஞ்ச ஆள் இல்லை என்பது ஊர் மக்களின் மாறாத நம்பிக்கை.குழந்தை வரம்,திருமணம் வேண்டுபவர்கள் இங்கு வந்து அம்பாளை வேண்டி மஞ்சள் அரைத்து வழிபாடு செய்தாலே அன்னை வேண்டும் வரம் அருள்வாள்