வேட்டைக்காரன் குளம்... அய்யா வைகுண்டர்...
TAMIL THEAN ARUVI
0:00 / 0:00
வேட்டைக்காரன் குளம்... அய்யா வைகுண்டர்...
63 035 просмотров · 5 лет назад
TAMIL THEAN ARUVI
41 тыс. подписчиков
63 035 просмотров · 5 лет назад
தென்காசியை அடுத்து அமைந்துள்ள சிற்றூர் வேட்டைக்காரன் குளம். இங்கே ஐயா வழி... நாராயணர் சாமி கோயில் உள்ளது. வருடத்தில் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் வருபவர்களுக்கு உணவு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. நாட்டு மருத்துவம் செய்யப்படுகிறது. அய்யா வைகுண்டர் திருவிழா கொண்டாடப்படுகிறது. பல பிரச்சினைகள் அய்யா வைகுண்டர் அருளால் தீர்வதால் அனைத்து மக்களும் வரும் இடமாக இருக்கிறது. அகிலத்திரட்டு தந்த அய்யா வைகுண்டரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.