"Rivaldo குழந்தை மாதிரி..." - நன்றி மறவாத காட்டு யானை; கிராம மக்களின் செல்லப்பிள்ளையானது எப்படி?
DW தமிழ்
0:00 / 0:00
"Rivaldo குழந்தை மாதிரி..." - நன்றி மறவாத காட்டு யானை; கிராம மக்களின் செல்லப்பிள்ளையானது எப்படி?
867 381 просмотр · 1 год назад
DW தமிழ்
915 тыс. подписчиков
867 381 просмотр · 1 год назад
#rivaldowildelephant #lifeofwildelephant #wildelephantintamilnadu #storyofrivaldo #storyofrivaldoelephanttamil #rivaldonilgriselephantstory #loveofanwildelephant
ரிவால்டோ. பெயர் மட்டுமல்ல இந்த யானையும் சற்று வித்தியாசமானதுதான். காட்டு யானை என்றாலே ஆக்ரோஷம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்ட கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறது இந்த ரிவால்டோ காட்டு யானை. மனிதர்களை துளியும் தொந்தரவு செய்யாமல் மலை கிராமங்களில் அமைதியாக சுற்றி வரும் இந்த காட்டு யானையின் பின்னணியில் நெகிழ்வூட்டும் கதை இருக்கிறது.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.