Перейти к содержимому

மணத்தக்காளி கீரை இவ்வளவு EASY-ஆ வளருமா? 🌱 | ஒரு செடி… ஒரு கதை EP 1

Krish Magizh Laya

0:00 / 0:00

மணத்தக்காளி கீரை இவ்வளவு EASY-ஆ வளருமா? 🌱 | ஒரு செடி… ஒரு கதை EP 1

306 просмотров · 12 дней назад
Krish Magizh Laya
213 подписчиков
306 просмотров · 12 дней назад
ஒரு சின்ன விதையிலிருந்து… நம்ம வீட்டுத் தோட்டத்துல ஒரு அழகான கீரை செடி வரை 🌱💚 இதுதான் நம்ம ஒரு செடி… ஒரு கதை series-ன் முதல் episode! இந்த episode-ல மணத்தக்காளி கீரையை எப்படி ஆரம்பத்திலிருந்து வளர்க்கலாம், எங்கே வைக்கலாம், எப்படி பராமரிக்கலாம் என்று ஒரு beginner-க்கு புரியுற மாதிரி பார்க்கலாம். 🌿 🌱 First time gardening பண்ணுறீங்களா? அப்படின்னா இந்த series உங்களுக்காகத்தான்! ஒவ்வொரு episode-லும் ஒரு செடியை எடுத்துக்கிட்டு, Seed → Sprout → Plant → Harvest அதோட முழு journey-யையும் நம்ம garden-ல சேர்ந்து பார்ப்போம். 🌱✨ Episode 1 – மணத்தக்காளி கீரை 🌿 வீட்டிலேயே easy-ஆ வளர்க்கலாம்… வாங்க, இந்த செடியின் கதையை ஆரம்பிப்போம்! 💚 #ஒருசெடிஒருகதை #மணத்தக்காளிகீரை #Manathakkali #HomeGardeningTamil #BeginnerGardening #TamilGardening #KitchenGarden #krishmagizhlaya #agriculture #homegarden #tamilgardening #veetuthottam #keerai #beginners #maadithottam #terracegardentamil #oruchediorukadhai #gardenseries #chedivalarpu #gardenideas #fertilizer #uram