கல்யாணத்துக்கு Loan தரும் வங்கிகள்! 10 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி? -Anand Srinivasan
Money Pechu
0:00 / 0:00
கல்யாணத்துக்கு Loan தரும் வங்கிகள்! 10 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி? -Anand Srinivasan
53 622 просмотра · 5 л. назад
Money Pechu
1,66 млн подписчиков
53 622 просмотра · 5 л. назад
#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
Visit https://moneypechu.com/ For financial updates in Tamil
#MarriageLoan #MarryNowPayLater #AnandSrinivasan #MoneyPechu
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், தேவையற்ற கடன் சுமைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். வங்கிகள் இப்போது குடும்ப நிகழ்வுகள், திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு கடன் வழங்கி, இளைஞர்களை கடன் சுமைகளில் தள்ளுகின்றன, அதற்காக நீண்ட காலம் வட்டி கட்ட வேண்டும், வட்டி விகிதங்களும் அதிகம், தன்னுடைய நண்பர் ஒருவரின் வாழ்க்கை எப்படிப் பல்வேறு கடன்சுமைகளில் சிக்கி இருக்கிறது என்பதையும், வீட்டுக்கடன், திருமணத்துக்கான கடன், கல்விக் கடன் என்று பல்வேறு வகைகளில் நீண்ட காலம் சிக்கித் தவிப்பவர்களாக இருக்கக் கூடாது என்பதையும், அம்பானி மற்றும் டாட்டா இல்லத் திருமணங்களை ஒப்பிட்டு விளக்குகிறார் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள். குறைந்த செலவில் தன்னுடைய தம்பி வீட்டுத் திருமணத்தை டாட்டா நிகழ்த்தியதையும், அம்பானி திருமணப் பத்திரிக்கைக்கே 2 லட்சம் செலவு செய்து ஆடம்பரம் செய்ததையும் விளக்கும் இந்தக் காணொளி, இந்தியாவில் திருமணங்களுக்காக வாங்கப்படும் கடன்கள் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையை கடன் சுமைக்குள் தள்ளிவிடுகிறது என்பதையும் எடுத்துரைக்கிறது.
In this video, Mr. Anand Srinivasan advises not to get caught up in unnecessary debt burdens. The banks now lend money to personal matters such as family events, marriages, and put young people on debt burdens, for which interest rates are high, In this video, Mr. Anand explains How one of his friend's life is burdened with various debts, and stuck for long in various ways such as home loan, marriage loan, education loan, etc. The video also highlights Tata's low-cost marriage of his younger brother and Ambani's lavishing of 2 lakhs on the wedding invitation itself, which also highlights that loans for marriages in India put the lives of most people under the burden of debt. This video guides the youngsters to avoid such costly traps.
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8
Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks...
Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-T...
Facebook : / moneypechu
Berich : / @berich467
Thathuvapechu : / @thathuvapechu478
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680