கேட்கும் துஆவை உடனே கபூலாக்கும் 4 திக்ர்🤲
இஸ்லாத்தின் சிறப்புகள்💖
0:00 / 0:00
கேட்கும் துஆவை உடனே கபூலாக்கும் 4 திக்ர்🤲
13 169 просмотров · 2 дня назад
இஸ்லாத்தின் சிறப்புகள்💖
973 подписчика
13 169 просмотров · 2 дня назад
இந்த 4 சக்திவாய்ந்த திக்ருகளை ஓதி வாருங்கள்! இன்ஷா அல்லாஹ், உங்கள் தலையெழுத்து நன்மையாக மாறும். எவ்வளவு பெரிய கஷ்டங்கள், கடன் சுமை, திருமணத் தடை, மற்றும் குடும்பப் பிரச்சனைகள் இருந்தாலும், இந்த துஆக்கள் மூலம் மன அமைதியும் அல்லாஹ்விடமிருந்து தீர்வும் கிடைக்கும்.
உணர்ச்சிப்பூர்வமான இந்த தமிழ் பயான் மற்றும் துஆவை முழுமையாகக் கேட்டு பயன்பெறுங்கள்
#ThalaiYezhuthuMaara #PowerfulDua #IslamicBayanTamil #DuaInTamil #Thikr #TamilIslamicSpeech #DuaForProblems #Allah #IslamicShorts