Перейти к содержимому

தியாகராஜனின் காதலியாக சில்க் ஸ்மிதா | Neengal Kettavai Tamil Movie Love Scenes | Truefix Movieclips

Truefix Movieclips

0:00 / 0:00

தியாகராஜனின் காதலியாக சில்க் ஸ்மிதா | Neengal Kettavai Tamil Movie Love Scenes | Truefix Movieclips

5 487 просмотров · 3 дня назад
Truefix Movieclips
454 тыс. подписчиков
5 487 просмотров · 3 дня назад
#tamilmoviescenes #evergreenmoviescenes #classicmovies #tamilbestscenes #truefixmovieclips #familydrama #jaishankar #silksmitha #thiyagarajan ‪‪@tamilmoviescenesonline‬ தியாகராஜனின் காதலியாக சில்க் ஸ்மிதா | Neengal Kettavai Tamil Movie Love Scenes | Truefix Movieclips Truefix Movieclips Youtube சேனலுக்கு வரவேற்கிறோம்!இந்த "நீங்கள் கேட்டவை " திரைப்படம் 1984இல் வெளியிடப்பட்டது. இதை பாலுமகேந்திரா இயக்கியுள்ளார். இந்த காட்சியில் (அருண்) தியாகராஜன் கதாநாயகனாகவும்,இராமு ( பானு சந்தர் ) மற்றொரு கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். (இராதா)அர்ச்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். சில்க் ஸ்மிதா அருணின் தோழி முக்கிய துணைக் கதாபாத்திரமாக இடம்பெறுகிறார். பூர்ணிமா பாக்கியராஜ் அருண் மற்றும் இராமுவின் தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய். ஜி. மகேந்திரன் ஜேம்ஸ் கதாபாத்திரத்திலும், வனிதா கிருஷ்ணசந்திரன் முக்கிய துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.இந்த கதையில் அருண் வளர்ந்து பிரபல பாடகராக உயர்ந்த பிறகு, அவரது வாழ்க்கையில் சில்க் ஸ்மிதா முக்கியமான இடத்தைப் பெறுகிறார். அருணுக்கும் சில்க் ஸ்மிதா வுக்கும் இடையிலான அழகான உறவை வெளிப்படுத்தும் காட்சிகள் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன. அதே நேரத்தில், அருண்–ராமுவின் பிரிந்த குடும்பப் பின்னணி மற்றும் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களால் உருவான பழிவாங்கும் பயணமும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.மேலும் "நீங்கள் கேட்டவை " இந்த திரைப்படத்தில் வரும் காட்சியை Truefix Movieclips இல் காணாதவறாதீர்கள் !! Welcome to the Truefix Movieclips YouTube channel! The movie “Neengal Kettavai” was released in 1984 and was directed by Balu Mahendra. In this film, Thiagarajan plays the lead role as Arun, while Bhanu Chander plays another lead role as Ramu. Archana plays the female lead as Radha. Silk Smitha appears as Arun’s friend in an important supporting role. Poornima Bhagyaraj plays the mother of Arun and Ramu. Y. G. Mahendran plays James, while Vanitha Krishnachandran appears in a supporting role. In this story, after Arun grows up to become a popular singer, Silk Smitha becomes an important part of his life. This portion features scenes that portray the relationship between Arun and Silk Smitha. At the same time, the story moves forward with Arun and Ramu’s separated family background and their journey for revenge over the events of their past.Don’t miss this memorable scene from “Neengal Kettavai”, only on Truefix Movieclips! Subscribe Us:    / truefixstudios   Like Us:   / truefix_movieclips     / truefixmovieclips   Follow Us:   / truemovieclips