Перейти к содержимому

தீபாவளி பாடல் | Deepavali song tamil | diwali songs tamil #diwali2026 #deepavalisong

மகிழம்பூ🖋️Magizhampoo🌼

0:00 / 0:00

தீபாவளி பாடல் | Deepavali song tamil | diwali songs tamil #diwali2026 #deepavalisong

5 895 просмотров · 5 дн. назад
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
111 тыс. подписчиков
5 895 просмотров · 5 дн. назад
Whatsapp channel Link - https://www.whatsapp.com/channel/0029... தீபாவளி தீபாவளி எங்கும் எங்கும் தீப ஒளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! தீபாவளி தீபாவளி எங்கும் எங்கும் தீப ஒளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! விடியற்காலை எழுந்தோமே! எண்ணெய் குளியல் முடித்தோமே! வாசலில் தீப அலங்காரம்! வாசனை மணக்கும் பலகாரம்! விடியற்காலை எழுந்தோமே! எண்ணெய் குளியல் முடித்தோமே! வாசலில் தீப அலங்காரம்! வாசனை மணக்கும் பலகாரம்! புத்தம் புதுத்துணி சரசரக்க மனங்கள் எல்லாம் மகிழ்வாக, ஒளிரும் மத்தாப்பு ஒளியினிலே ஊரே இங்கு எழிலாக, தீபாவளி தீபாவளி எங்கும் எங்கும் தீப ஒளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! சங்கு சக்கரம் அழகைப் பார்! பட்டாசு சத்தம்அதிருது பார்! தீயதெல்லாம் விலகிடும் பார்! நல்லதெல்லாம் சேர்ந்திடும் பார்! சங்கு சக்கரம் அழகைப் பார்! பட்டாசு சத்தம்அதிருது பார்! தீயதெல்லாம் விலகிடும் பார்! நல்லதெல்லாம் சேர்ந்திடும் பார்! தீபாவளி தீபாவளி எங்கும் எங்கும் தீப ஒளி வெடிச்சத்தம் வெடிச்சத்தம் எங்கெங்கும் மகிழ்வின் அலையில் மனம் பொங்கும்! புஸ்வானம் சிதறும் வானம் வரை! பஸ்மமாக்கும் நமது குறை! தீபாவளி தீபாவளி எங்கும் எங்கும் தீப ஒளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! தீபாவளி தீபாவளி எங்கும் எங்கும் தீப ஒளி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! 📢 Disclaimer All images and background music used in this video are generated using Artificial Intelligence (AI) tools. The lyrics of this song are original content created and owned by us. All rights to the lyrics are reserved. The AI tools used for generating images and music are approved for commercial use, and their usage complies with the respective platform policies and licensing terms. This video is created for creative and entertainment purposes only. #Magizhampoo #tamilkavithai #kavithai