Перейти к содержимому

பெருமாள் மார்பில் துளசி ஏன்? 🌿 | பிருந்தா தேவியின் சாபம் | முழுமையான புராணக் கதை|#Purattasi #sani

Vidiyal

0:00 / 0:00

பெருமாள் மார்பில் துளசி ஏன்? 🌿 | பிருந்தா தேவியின் சாபம் | முழுமையான புராணக் கதை|#Purattasi #sani

97 просмотров · 8 дней назад
Vidiyal
393 подписчика
97 просмотров · 8 дней назад
பெருமாளின் திருமார்பில் துளசி மாலை ஏன் எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது? 🌿🙏 இதற்குப் பின்னால் பிருந்தா தேவியின் வாழ்க்கையையும், ஜலந்தரனையும், மகாவிஷ்ணுவையும் இணைக்கும் ஒரு சுவாரஸ்யமான புராணக் கதை இருப்பதாக ஐதீகம். பிருந்தா தேவியின் தீவிர பக்தி எப்படி ஜலந்தரனின் பலமாக மாறியது? மகாவிஷ்ணு ஏன் ஜலந்தரனின் உருவில் பிருந்தா தேவியின் முன் சென்றார்? அதன் பின்னர் பிருந்தா தேவி பெருமாளுக்கு என்ன சாபம் கொடுத்தாள்? அந்தக் கதைக்கும் துளசிக்கும் என்ன தொடர்பு? இந்த முழுமையான ஆன்மிகக் கதையை இந்த வீடியோவில் பார்க்கலாம். 🌿 மேலும் பெருமாள், துளசி, புராணக் கதைகள் மற்றும் ஆன்மிகத் தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள *விடியல் சேனலை Subscribe செய்யுங்கள்!"!* 🙏 உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், வீடியோவை Like செய்து உங்கள் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஓம் நமோ நாராயணாய! 🙏✨