Перейти к содержимому

திருச்செந்தூர் சண்முகனே | Thiruchendur Murugan Song 2026 | Kandha Sashti Song

Thamirabarani TV

0:00 / 0:00

திருச்செந்தூர் சண்முகனே | Thiruchendur Murugan Song 2026 | Kandha Sashti Song

1 345 просмотров · 2 месяца назад
Thamirabarani TV
230 тыс. подписчиков
1 345 просмотров · 2 месяца назад
🙏 Thamirabarani Studio – Official Channel 🙏 அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியின் திருவடிகளுக்கு சமர்ப்பணம். "செந்தூர்வாழ் சண்முகனே" என்பது திருச்செந்தூர் முருகப்பெருமானின் மகிமை, கந்த சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், நாழிக்கிணறு அதிசயம் மற்றும் பக்தர்களுக்கு அருள்புரியும் தெய்வீக பெருமைகளைப் புகழ்ந்து பாடும் புதிய தமிழ் பக்திப் பாடல். 🌊 திருச்செந்தூர் கடற்கரையில் வீற்றிருக்கும் சண்முகப் பெருமானின் அருளால் அனைவருக்கும் நலமும் வளமும் பெருகட்டும். 🔱 பாடலில் இடம்பெறும் சிறப்புகள்: • திருச்செந்தூர் முருகன் • சண்முகப் பெருமான் • சூரசம்ஹாரம் • கந்த சஷ்டி விரதம் • நாழிக்கிணறு • வள்ளி தெய்வானை • வெற்றிவேல் முருகன் • செந்தூர் தலபுராணம் 🙏 ஓம் சரவணபவ 🙏 ஹரோஹரா முருகா 🙏 வெற்றிவேல் முருகன் திருவடிகள் சரணம் ஆன்மீகம் | சித்தர் வரலாறு | ஆலயங்கள் | சிவபூஜை | பக்திப் பாடல்கள் | பயண விலாக்கள் போன்ற தெய்வீக மற்றும் ஆன்மீக உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்குகிறோம். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் 👍 Like | 🔁 Share | 💬 Comment | 🔔 Subscribe தினமும் கேட்டு / பார்த்து தெய்வீக அருள் பெறுங்கள் 🙏 ------------------------------------------------------------ 🎬 VIDEO CREDITS Song / Title : செந்தூர் சண்முகனே Lyrics : A S Suresh Maran Music : Dharineesh Camera : A S Suresh Maran Edit : Jeyanthi Maran Producer : Thamirabarani Studio © Thamirabarani Studio – All Rights Reserved ------------------------------------------------------------ 📞 நிகழ்ச்சி ஒளிபரப்பு / Contact உங்கள் ஆலய நிகழ்ச்சிகள் | குருபூஜை | விழாக்கள் | நேரலை ஒளிபரப்பு 📱 தொடர்புக்கு : 98849 21789 ------------------------------------------------------------ 🔔 SUPPORT OUR CHANNEL 👉 Join Membership :    / @thamirabaranitv   👉 Subscribe : https://bit.ly/3eE9yxs    / @thamirabaranitv   ------------------------------------------------------------ 💛 Support Our Devotional Work (Donation) Paytm : 8940309006 உங்கள் ஆதரவு மேலும் தரமான ஆன்மீக வீடியோக்கள் உருவாக்க உதவும். 🙏 இறைவன் உங்களை எல்லாம் ஆசீர்வதிக்கட்டும். ------------------------------------------------------------ ⚠️ COPYRIGHT NOTICE ⚠️ This video and audio (including music, voice, visuals, and background score) are the original content of Thamirabarani Studio. Unauthorized copying, recording, downloading, re-uploading, or use (full or partial) on any platform is strictly prohibited. Violations will result in immediate copyright strikes and legal action. © All Rights Reserved. ------------------------------------------------------------ #ThamirabaraniStudio #TamilDevotional #BhaktiSongs #SpiritualTamil #Temple #Siddhar #DevotionalMusic #gurupoojai #ThiruchendurMurugan #MuruganSong #Shanmugar #SenthilAndavar #KandhaSashti #MuruganDevotional #TamilDevotionalSongs #Muruga #SubramanyaSwamy #Surasamharam #VelMurugan #TamilBhakti #SenthoorVazhShanmugane #Naazhikinaru #OmSaravanabhava